'கத்தி' திரைப்படத்தில் தண்ணீரைப் பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுவதைப் பேசி நடித்த விஜய், சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தை பொலிவிய மக்களின் நலவாழ்வைச் சூறையாடிய சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்தப் பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்து இருக்கிறார்.
உண்மையாவே உன் காதில் செவ்வாழைப்பழம் தான் சொருகி இருந்திருக்க வேண்டும் . நல்ல தாய் தந்தையருக்கு பிறந்தவன் சீமான் அவர்கள் திமுகவை எதிர்த்து அறிக்கை விடவில்லை என நிரூபித்து காட்ட வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள்.
நடிகரை பார்க்க வந்து உயிரை விட்டவர்களுக்கு அரசு வேலையா? வழக்கறிஞர் தீரன் ஆவேசம்
TVK | Tvkvijay | Karurstampede | newstamil24x7
#NewsTamilRDX#Dheeranadvocate#cmvijay
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துகள், இழிவுபடுத்தும் பதிவுகள் மற்றும் AI மூலம் மாற்றியமைக்கப்பட்ட (Morphe) புகைப்படங்களை வெளியிட்டு வந்த "நிஷாதுல் ஹசன்” என்பவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும், சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
1000 தனியார் பள்ளிகளுக்கு எந்த கேள்விகளும் இல்லாமல் ஒப்புதல் அளித்த இதே TVK அரசுதான் ..
ஒரே நாளில் 207 அரசு பள்ளிகளையும் இழுத்து மூடி இருக்கிறது...
கொடுமை
#TVKFails@dir_keeraa