'Chennaiyin F.C' கால்பந்து அணியின் இணை உரிமையாளர் திருமதி. வீட்டா டானி அவர்கள் நேற்று (10.06.2026) தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
'சென்னை சூப்பர் கிங்ஸ்' @ChennaiIPL அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) திரு. காசி விஸ்வநாதன் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நேற்று (10.06.2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
The whistles were louder than ever because it happened at home. 🥳💛
#OnThisDay in 2011, Chepauk witnessed its own heroes lift the trophy on a night Superfans will never forget. 💛🏆
#WhistlePodu#Yellove
2/2
மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
#CMJosephVijay
நிர்வாக அலங்கோலத்தால் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடி!
தொழில் முடக்கம்-வேலையிழப்பு என மாநிலமே திணறும் போதும் கடைசி நேர டெண்டர்களில் கமிஷன் அடிப்பதற்காக கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது @CMOTamilNadu அரசு.
திமுக ஆட்சியில் நிர்வாகம் சரி செய்யப்படும்;குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.
Indian actor and Tamil cinema icon Joseph Vijay, has officially taken oath as the Chief Minister of Tamil Nadu after his party, TVK, emerged as the single largest party in the 2026 state elections.