தற்போது உள்ள அமைச்சர் வன்னி அரசு அவர்கள் உழைக்கும் மக்களின் நலனுக்கு எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று மிகவும் தெளிவாக கள எதார்த்தத்தை விளக்கி பேசும் நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த அண்ணன்💙❤️🔥✊🏼🥺
@VanniTamizhVCK#vanniarasuupdates#thalapathyvanniarasu
பஞ்சமி நில உரிமைகளுக்காக போராடி அரச பயங்கரவாதத்தால் பலியான ஜான் தாமஸ் - ஏழுமலை ஆகியோருக்கு
இன்று திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக அமைச்சர் அண்ணன் திரு. வன்னி அரசு அவர்கள் வீர வணக்கம் செலுத்தினார்.💙❤️🔥✊🏼
@VanniTamizhVCK#vanniarasuupdates#vanniarasuvck
அடக்குமுறைக்களுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடி தன் இன்னுயிரை நீத்த புரட்சியாளர் சேகுவேரா அவர்களின் நினைவுநாளான இன்று, திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக அண்ணன் வன்னி அரசு அவர்கள், அவரது திருவுருவ சிலைக்கு வீரவணக்கம் செலுத்தினார்.✊🏼💙❤️🔥
“அன்பிற்கு மறு இலக்கணமாய் திகழும் தாய்மைக்கான அங்கீகாரத்தை உரித்தாக்கி மகிழ்ந்த அமைச்சர் வன்னி அரசு”
300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி, 5 பொருட்கள் கொண்ட சீர்வரிசையினை வழங்கிய அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்.🥹💙❤️🫶🏼
@VanniTamizhVCK
“வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கைத் தூணாக விளங்கும் அமைச்சர்”
திண்டிவனம் தொகுதியில் தீக்கரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உடனடியாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிய அமைச்சர் வன்னி அரசு அவர்கள்.🥺💙❤️✊🏼💯
@VanniTamizhVCK#vanniarasuupdates
பிரச்சனைகளில் நடுநிலை காக்காமல் பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதே சரியான அணுகுமுறை. அதனடிப்படையில் கவினின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய கவினின் பெற்றோர்களுக்கு உறுதுணையாக நின்று நீதி நிலைநாட்டப்படும் என்று வாக்குறுதியளித்த அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥🥺💯
கவினின் ஆணவப்படுகொலைக்கு நீதிக்கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது பெற்றோருக்கு ஆதரவாக போராட்டக்களத்திற்கு சென்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்துப்பேசிய அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥
@VanniTamizhVCK
அதிகாரத்தில் இருந்தாலும் சரி, அதிகாரத்தில் இல்லையென்றாலும் சரி எப்பொழுதும் விடுதலைச் சிறுத்தைகள் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கும். நீதிக்காக எந்தவொரு சமரசமுமின்றி போராடும்.❤️💙💯
கவினின் பெற்றோர் தனது மகனின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடி கொண்டிருக்கும் களத்திற்கு, அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள் நேரடியாகச் சென்று தனது ஆதரவினைத் தெரிவித்ததோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.💙❤️💯
#vanniarasuupdates#ministervanniarasu
“என்றென்றும் பாதிக்கப்பட்ட மக்களின் ஒற்றை நம்பிக்கையாக விடுதலைச் சிறுத்தைகளே திகழ்ந்து வருகிறது”
கவினின் ஆணவப்படுகொலைக்கு அமைச்சர் வன்னி அரசு அவர்களின் மூலம் நீதிக் கிடைக்குமென்று நம்பிக்கைத் தெரிவித்த கவினின் தாயார் ❤️💙💯
எழுச்சித்தமிழரையே புத்தகமாக படித்து, சிறுத்தைகளின் படைத்தளபதியாக விளங்கி, தமிழ்நாட்டு அமைச்சரவையில் தவிர்க்கமுடியாத இடம் பிடித்து, தமது பணிகளை சிறப்பாக செய்துகொண்டு வரும் எமது அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥💯✊🏼
@VanniTamizhVCK#vanniarasuupdates#ministervanniarasu