@TVKVijayHQ you must raise your voice in support of the Karur TVK authorities.If you are unable to stand firmly with your own party members, authorities in other districts will begin to lose faith in you, and they may hesitate to face legal challenges for the sake of TVK.
We will always stand by our Producer and Hero of the films we distribute. We have asked for same terms as the previous films and will not comprise on our stand. So please don’t fall for social media manipulation. The movie is releasing in 500 plus screens in Tamil Nadu and will have a massive opening. We are known to be fair and only ask what has been done for previous films and for other distributors. Not a single percentage more. Just wanted to set the record straight.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்��ப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே,
எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார்.
தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
டம்ம�� டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?.
கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?.
தீயசக்தியின் தீ��ாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?.
பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
Thiruparankuntram issue is becoming bigger day by day.
And Its more shocking to see there are many right wing anils. Ivanga lam unmayavey anils aa ila DMK veruppu poraalis aanu therla
For the past five years, whenever I questioned DMK ministers, I faced intimidation, abuse and personal attacks from their supporters. The most recent instance was when I questioned former Minister PTR just days before the elections. DMK IT wing goons threatened me and subjected me to personal slurs.
Where were you then, Chennai Press Club? Were you in a coma? Or does your concern for journalists' dignity and safety depend on which side of the political divide the journalist belongs to?
When journalists perceived to be sympathetic to the DMK are targeted, you are quick to invoke press freedom and demand solidarity. But when journalists questioning the DMK government face intimidation and abuse, there is pin drop silence. Isn't that the very political double standard you claim to oppose?
You cannot champion press freedom selectively, defend journalists selectively and condemn political intimidation selectively. If your solidarity is dictated by political allegiance, don't disguise it as a commitment to press freedom. Press freedom is not a DMK privilege and journalistic solidarity is not a political favour.
The man who taught us that it’s not over until it’s over ❤️
Mahi bhai, from those helicopter shots to the calmest finishes under the most impossible circumstances, you’ve created history that will be talked about for a lifetime 🧿
Can’t wait to take you out on a drive in my new Truck🤣
Thank you for inspiring generations and all the best Mentor!
ஆட்சியில் இல்லாதபோதே அரசு அதிகாரிகளை மிரட்டும் அதிகார திமிர்...
ரவுடிகளை வைத்து கட்சி நடத்தினால் இது தான் நடக்கும்...
இவர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ஒரு பெண் அதிகாரியிடம் இப்படியொரு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு திமுக என்ன பதில் சொல்லப்போகிறது???
@arivalayam