அவர் வந்தாரா?
கார்த்திகை முதல் நாள் த���ிர்த்து மற்ற நாள்களில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழர்களுக்கு இல்லை என்ற குறிப்பு சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வருகிறது என்ற ஆதாரங்களோடு வரலாற்று ஆய்வாளர் ஒருவர் வருவாரே.. வந்தாரா?
சில கொத்தடிமைகள் ஸ்டாலின் ஆட்சியில் இருந்திருந்தா இப்படி ��ல்லாம் நடந்திருக்குமா? என்று உருட்டிட்டு இருக்கானுங்க.. ஸ்டாலின் இருந்திருந்தாலும் இதே தான்டா நடந்திருக்கும்..
நாளைக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
திரி இல்ல, எண்ணெய் தீர்ந்து போச்சு, தீப்பொட்டி தொலைஞ்சு போச்சுன்னு வருவான் பாருங்க அந்த இருமல் குமார் .
#திருப்பரங்குன்றம்
SC Delivers the order
1) Karthigai Deepam will be lit tomorrow at Deepathoon
2) Board of Trustees of Tirupparankundram suspended. Court receivers appointed to manage the temple
3) CRPF to take over the security of the Tirupparankundram temple.
4) TN Chief Secretary has to file an affidavit and appear before the court
5) Show cause notices to Madurai collector, Trustees and other officials as to why the contempt cannot be initiated.
#VetriVelMuruganukkuArohara