@anna22022013 படிக்கும் இடத்தில் சொன்னா, பொதுவிலும் சொன்னது போல ஏன் இப்படி வதந்தி பரப்புகிறீர்கள்.. மேலே உள்ளது போல யாராவது படிக்க அனுமதித்தார்களா ? பிற்போக்கு தனத்தை கண்மூடி தனமாக ஆதரிப்பதில் சங்கிகளை மிஞ்சி விடுவீர்கள் போல இந்த குபீர் பகுத்தறிவுவாதிகள் 🤦🤦🤦
@anju_tamilnadu@Anti_CAA_23 ஹிஜாப் போட தான் வேண்டும் என்றால் uniform எதற்கு? ஹிஜாப் என்பதை தலையை மூட என்றும் பின் முகத்தை மூட என்றும் பின்னர் முழு உடலையும் மூட என்பது தான் இந்தப் பிரச்சனைக்கு காரணம். இந்த விவகாரத்தை கிளப்பிய பெண்கள் அணிந்த ஆடைகள் முழு உடலையும் மறைத்து தான் என்பதை தாங்கள் காணவில்லையா?
@anju_tamilnadu@Anti_CAA_23 அப்போ ஏன் ஹிஜாப் விவகாரத்தில் இவ்வளவு கொதிப்பு? Uniform முழுவதும் மறைக்கும் உடை ஹிஜாப், இந்துக்கள் தங்கள் விசேஷ நாட்களில் மாலை அணிவர், கருப்பு துண்டை uniform மேலே அணிவர், முழு uniform துறப்பதில்லை.
@anju_tamilnadu@Anti_CAA_23 நோன்பு காலத்தில் மட்டும் கடைபிடிக்க கேளுங்கள் . அது தான் நியாயம்.. வருடம் முழுவதும் என்றால் uniform என்பதன் பொருள் என்ன? அனைவரும் சமம் என்பதற்கே uniform.. படிக்கும் பள்ளியில் தவிர்த்து வணங்கும் பள்ளிவாசலில் மதத்தைச் சுமக்கவும்.
@yazhiniappa தமிழகத்தில் திமுகவின் வாரிசு அரசியல், குடும்ப துதி பாடும் கும்பல் பெருகிவிட்டது, கொள்கைகள் காற்றில் பறக்கின்றன . இங்கே பிஜேபி காலூன்ற அடுத்த கட்டத்தை செய்ய போவது சில மாண்புமிகுக்கள் & குடும்பத்தார்.. இன்னொரு காங்கிரஸ் ஆகிறது திமுக. இப்போது அஸ்தமன சூரியனாக மாறி வருகிறது.
@vasantalic@JuniorVikatan இதே நிலை தான் அமைச்சர் & குடும்பத்தினர் துதி பாடும் திமுகவிற்கும்.. பிஜேபியின் குறைகளை மட்டும் பார்க்காமல் திமுக பக்கமும் பார்த்தால் நலம்..