@Saattaidurai சாட்டையின் ஒவ்வொரு விமர்சனமும் மனதிற்கு நிறைவாக உள்ளது! ஏனோ தெரியாது! வெளிநாட்டில் பலகாலம் சொந்த நாட்டு வேதனையோடு வாழ்வு போவதால், தமிழ்நாட்டு முன்னேற்றம் பற்றி அக்கறை வருகிறது! அதனால் தமிழ்நாட்டு பிரபலங்களோடு கருத்து பரிமாறித் திருப்தி கொள்வேன்! உங்களின் துணிச்சலான சேவை வாழ்க 👍
இந்த அர்ஜுனா ராமநாதன் தமிழ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் மட்டும் அல்ல, உலகத்தில் வாழும் எம் மக்களை கேவலப் படுத்தி விட்டான்! இவன் ராஹபக்ஷையை உயர்த்திப் பேசுகிறானே, எங்களிற்காகப் பேசும் சீமனைச் சுட்டிடுவேன் என்றால்! தமிழ் நாட்டில் நின்றே சொல்வது எத்தனை மனங்களை தாக்கியிருக்கும்?
யாழ்ப்பாணத்து மக்களிற்கு தமிழ் நாட்டில் பெருமதிப்பு உண்டு! அவர்கள் பேசும் தமிழ்! நாட்டுப் பற்று! இப்படி நான் பார்த்தது நிறையச் சொல்லலாம்! அதை இந்த அர்ஜுனா ராமநாதன் கெடுத்து விட்டான்! அவன் எதற்கும் உகந்தவன் இல்லை! அவனிற்கு மரியாதை செய்கிறார்களே நானும் அவன் ஊர்தான்! கேவலம்!
@rparthiepan அப்படித்தான் படைப்பாளிகள் நீங்கள்! இருள் பக்கம் இருக்கும் மக்களை ஒளியின் பக்கம் கொண்டு வரவேண்டும்! சும்மா பிரபல்யம் பக்கம் வில்லங்க வசனங்கள் பேசி செல்லக்கூடாது! பாவங்கள் ஏழைகள்! கடன் பட்டாவது உங்கள் படங்களைப் பார்க்கிறார்களே? இது பாவம் இல்லையா? உதவுங்கள்! பசி பொல்லாதது 🙏🙏🙏
@tamiltalkies இப்படியே உங்களையே உயர்த்தியபடியே இருங்கள் அடுத்த தமிழ்நாட்டுத் தேர்தலில் போட்டியிடலாம்! காதல் என்றால் அது ஒன்றுதானே? பத்து வந்தால் அது வேறு பெயர்! இப்படி வருவதை எத்தனையோ மக்கள் பார்க்கிறார்கள்! நீங்கள் சினிமாவில் ஆட்டம் போட்டாலும் பார்க்க வேண்டும்! சொந்த வாழ்விலும் இது தேவையா?
@SVESHEKHER உங்கள் கேள்வி மனதிற்குத் திருப்தியாக உள்ளது! இதுபோல் ஏழைகளின் கற்பழிப்பு, கொலைகள், பசிபட்டினி, தெருவோரவாழ்வு, இப்படிச் சொல்வதற்கு நிறைய உண்டு! ஆனால்! எதுவுமே செய்ய முடியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்! இங்கிருந்து செய்வதற்கு நிறைய வழிகள் உண்டு! அதை யாரோடாவது சேர்ந்து செய்ய
@SVESHEKHER அதே நல்ல உள்ளத்தோடு, இன்று நடக்கும் அநியாயங்களையும் ஏதாவது ஒரு வகையில் தட்டிக் கேட்க முடியாதா? நான் ஈழத்தவன் தான்! மனம் தமிழ் நாட்டையே சுற்றிச் சுற்றி வருகிறது! களவு, கொள்ளை, ஊழல்களை விட்டாலும், கற்பளிப்புகளைக் காதால் கேட்கவே முடியவில்லையே! மூன்று வயதுக் குழந்தை! ஆ ஆ ஆ கொடுமை😭
விஜய் ஆட்சியிலும் பாலியல் வதை குறையவில்லை! ஒரு மூன்று வயதுக் குழந்தையைக் கூட விடவில்லையே? நான் சினிமாவில் உள்ளவர்களுக்கு முறையிடுகிறேன்! உங்களால் முடியும் தலையிடுங்கள்! நான் இங்கிருந்தும் சட்டத்தோடு தலையிட முடியும்! முதல் உங்களை மதிக்கிறேன்! குரல் கொடுங்கள்! இந்த ஆட்சி அழியட்டும்
@rparthiepan பார்த்தீபன் அவர்களே! பெரும் கொதிப்போடு எழுதும் நிலை வருகிறது!
எழுதும் போது பொறுப்போடுதான் எழுதியும் பேசியும் வருகிறீர்கள்! இந்த விஜய் ஆட்சியில்! மூன்று வயது சிறுமியைக் கூட விடவில்லையே? இங்கிருக்கும் எனக்கே தாங்க முடியவில்லை! நீங்கள் ஒன்று சேருங்கள்! விஜய்யை தூக்கி எறியுங்கள்!
@rvadaku@SVESHEKHER முதலாவது நல்ல முதலமைச்சர் வேண்டும் மக்கள் வாழ்வதற்கு! அவர் கிடைப்பதற்கு களவில்லா வாக்குகள் வேண்டும்! ஆட்சியில் இருக்க வரும் போதே ஒன்று கூட உண்மையில்லை! அடுத்து வருகிறார் ராகவலாறன்ஸ்! இந்த நடிகர்களை தொலைப்பதற்கு பழைய நடிகர்கள், அறிவோடும் நல்ல உணர்வோடும் இருக்கிறீர்களே கவனியுங்கள்!
லாரன்ஸ் சமூக உதவிகள் செய்தது உண்மை! ஆனாலது உண்மையானது இல்லை! என்பதை முன்பு உடல் மொழியால் நிரூபித்தார்! இப்போ வாய் மொழியால் நிரூபித்து வருகிறார் முன்பு அரசியலில் குதித்திருக்கலாம்! இப்போ வருவது, நடிகர்கள் என்பதை அனைவரும் நிரூபிக்கிறார்கள்! மக்களே! நீங்கள் மாறவேண்டும்!
@rparthiepan மன்னிக்கவும்! நான் பெரிய நடிகனோ இல்லை! இருந்தாலும் உங்களைப் போல் பணம் கிடைப்பதில்லை! என் பணத்தை விட்டுக் கடன்காரனாகி, இந்த வெளிநாட்டில் கலைக்காக பாடுபடுவேன்! ஆனால்! நீங்கள் நேரத்திற்கு நேரம், ஒப்பனையில் உருவம் மாறுவது போல், குணமும் மாறுகிறீர்கள்! நல்ல கொள்கை இருந்தால் விஜய்யை???
@rajakumaari Black & white அல்ல, கண் கண்ட ஜமன்! நீ காரில் உலா வராதே, எருமையில் ஏறி வா! உன் முகமும் வரவர அப்படித்தான் வடிவம் பெறுகிறது! உன்மேல் இந்தளவு கோபம் ஏன் வருகிறதென்றால், குழந்தைகளைச் சாகடித்தும் இன்னும் நீ மாறவில்லை! இனியும் மக்களைக் கொல்வதற்குப் பல வடிவங்கள் எடுக்கிறாய்! இன்னும் வரும்
விஜய்ன் கூட்டத்தில் கைக்குழந்தை மேல் ஏறி நின்று, அது இறந்தும் கூட அதன் மேல் ஏறியும், இரக்கம் கெட்ட விஜய் ரசிகர்கள்! இது சாதார்ண குணம் இல்லை! அரக்க குணம்! இவர் ஆட்சி நடாத்தி மக்கள் வாழத்தான் முடியுமா? ஈழப் பெண்ணையே ஏமாற்றி விட்டு, ஈழ மக்களிற்கு உதவி புரிவாராம்! இனித்தான் இருக்கு😡
@ikamalhaasan@ilaiyaraaja திருப்தியாகத்தான் போய்க் கொண்டு இருந்தது! இப்போ அதைக் கெடுக்க விஜய் வந்திட்டாரே! உங்கள் அனைவர் மீதும் கோபமாக வருகிறது! வளர்ந்து வரும் குழந்தைகளையும், சமுதாயத்தையும் அழிக்க வந்த விஜய்யை தட்டிக் கேட்க ஒருவர்கூட இல்லையா? தசவதாரம் எடுக்கும் நீங்கள், ஒரு அவதாரம் எடுக்க முடியாதா? 😥😭
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற வார்த்தையை முதல் நிறுத்துங்கள்! அந்த மந்திரத்தால் வந்த வினைதானே இப்போ நடக்கும் தமிழ் நாட்டு ஆட்சி! எந்தக் காட்சியும் பார்க்க முடியவில்லை! செய்திகள் கேட்க முடியவில்லை! மானங்கெட்ட பேச்சுகள்! ஜோடி போடுதல்! என்ன கேவலங்கள் நடக்கிறது?
@SVESHEKHER இது ஒரு ஆட்சியே இல்லை! தொடர்ந்து மக்கள் பல விதமான துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா? பணம் வைத்திருப்பவர்கள் சமாளிப்பார்கள்! பாவம் ஏழைகள்! பசியைத்தான் நான் தினம் எண்ணி வேதனைப்படுவேன்! நீங்கள் பல விஷயங்களை கடுமையாக எடுத்து உரைப்பீர்கள்! இதற்கு எதுவும் செய்ய முடியாதா?
இதயத்தை இயக்கும் பொறுப்பு உதிரிப்பாகங்களிற்கு உண்டு! அது போல்த்தான் கலையும்! கலை இதயம் போன்றது! அதை இயக்கும் பொறுப்பு உதிரிப்பாகமான கலஞர்களின் பொறுப்பு! கலையில் பலகாலங்கள் வாழ்ந்தும், கலைத்தாயின் கருணை வரவில்லையே? கதாநாயகனாக பல கோடி வாங்கி நடித்தும் வில்லன் போக்கே பிரதிபலிக்கிறது