எந்த முதல் அமைச்சரும் சொல்லாத ஒன்றை விஜய் அவர்கள் நேற்று மேடையில் சொல்லி இருக்கிறார்
லஞ்சம் கேட்ட குடுக்காதீங்க என் பேர சொல்லுங்க 🔥🔥🔥
எழுதுங்கள் வரலாற்றில் விஜய் பேரை லஞ்சத்தை ஒழித்த ��ேதை
உங்க கிட்ட யாராவது லஞ்சம் கேட்டா, கொடுக்க முடியாது னு சொல்லுங்க
நான் இருக்கேன் உங்க கூட
- முதல்வர் விஜய்
கடந்த 20+ வருஷத்துல வேற எந்த முதலமைச்சர் மக்கள் முன்னாடி இப்டி சொல்லிருக்காங்க னு தெரி�� about Corruption
27 sept 2025 ~ the most haunting night for every single TVK supporter and the families of the victims.
And today, god gave Vijay the perfect redemption arc to repay them all today.
More strength to everyone 🫂