ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
எங்கள் தலைவா,
தமிழ்நாட்டின் இன்றைய முதல்வரே! நாளைய முதல்வரே! தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வரே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா! 🎂🎉🌹
@actorvijay@TVKVijayHQ
நான் விராலிமலை போயிருக்கேன்
To be honest, அந்த ஊர்ல விஜயபாஸ்கர தோற்கடிக்கிறது ரொம்ப கஷ்டம்
அந்த ஊர்ல யாரு வீட்டு விசேஷமா இருந்தாலும், வேற எந்த பிரச்சனையா இருந்தாலும் கூப்பிட்ட உடனே வந்துருவாருன்னு எல்லாரும் சொன்னாங்க
Since 2011, 4 consecutive wins
Don't lose him @TVKPartyHQ
விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது கோலாட்டம் ஆடி வரவேற்ற பெண்களுடன் சேர்ந்து தானும் கோலாட்டம் ஆடினார்
#Vijayabaskar | #ADMK | #Kolattam