Founder Of 💙Eco-Freak Organization💛
President - Students wing & Youthwing, Tamilnadu Federation of NGO,
Vice President Communities-JCI salem star
#varoonvr
மிகவும் சிறப்பாக இன்று முதல் சேலம் மாவட்டத்தில் பீனிக்ஸ் தொண்டு நிறுவனம்
தொடங்க பட்டது!
இன்று அன்னை அசர்மத்தை சுத்தம் செய்தும் பிறகு 50 மரக்கன்றுகளை நடப்படுள்ளது!
@Actor_Vivek@actorvijay@offl_Lawrence@Phoenix_trust22
இன்னும் சில புகைப்படங்கள் கீழ்லே உள்ளது!
#VaroonRajan
🙏💞
ஜெயராம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மூகாம் சேலம் பெருமாபாளையத்தில் நடைபெற்றது .
இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாக சசி ஐ கேர் டாக்டர்.சசிகுமார் அவர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினேன்.
#varoonrajan#varoonvr
நமது ECO-FREAKஅமைப்பும் PRATHAM EDUCATION FOUNDATION இணைந்து படிப்பை தொடராமல் விட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,அதன் முதல் படியாக சேலம் ஜருகுமலையில் உள்ள கிராம மக்களை நேரில் சந்தித்து பேசினோம்,இதன் மூலமாக பலருக்கு வேலை நிச்சியம் கிடைக்கும்😍❤️
We Met Our Honourable Higher Education Minister Thiru.Ponmudi Sir & Thiru.Rajendran Anna MLA
On NAAN MUDHALVAN SCHEME Program By Our Government of Tamil Nadu..!!❤️✨[ SEP 16 ]
@KPonmudiMLA#varoonrajan#varoon_vr