This house without Shathiga is sooo positive and genuine. I hope all of them stays happy and doing some fun. Such a positive bunch of top 8.
#BiggBossTamil10
நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றாமல் வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் அருகே தீபம் ஏற்றி முருக பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதது காத்த திமுக'விற்கும், அதை பின் தொடர்ந்த தவெக'விற்கும் மனதார வாழ்த்துகள்.
முருக வழிபாட்டில் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும், நன்மை வந்து சேரட்டும்.❤
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam