🚨👮தாம்பரம் மாநகர காவல் துறையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக "தாம்பரம் வாட்ஸ்காப்" (Tambaram What's Cop) என்ற புதிய AI வாட்ஸ் அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தொடங்கிவைத்தார். #tambaramcitypolice#WhatsCop#AIChatbot#WhatsAppChatbot
#JUSTIN | “ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4,000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும்.”
-மநீம தலைவர் கமல்ஹாசன்
சென்னை, ECR, பெத்தேல் நகரில் சுமார் 30 வருடங்காளாக வசித்து வரும் மக்களுக்கு, அரசு சார்பில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் செய்து கொடுத்துவிட்டு, தற்போது அந்த இடத்தை 'ஆக்கிரமிப்பு' என்று கூறி வெளியேற சொல்வது, கடும் கண்டனத்துக்குரியது.
#JUSTIN : சென்னை, ஈஞ்சம்பாக்கம் பெத்தெல் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் மக்களை அகற்றுவது ஏற்புடையதல்ல
காலம் காலமாக வசித்துவரும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும் - கமல்ஹாசன்
#Chennai | #HouseDemolished | #KamalHaasan
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல. அங்கு காலம் காலமாக வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும்.