⚡⚡Breaking News⚡⚡
GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை வரம்புமீறி கடைக்குள் நுழைந்து கடையை அடித்து நொறுக்கி அந்த பெண்ணையும் தாக்கிய பாஜக ரவுடி கும்பல்...
இடம்: திருப்பூர்
இவனுங்களுக்கு ஓட்டு போட்டு நாளபின்ன இத ஏன் செய்யல அத ஏன் செய்யலன்னு கேள்வி கேட்டா நமக்கும் இதே நிலமைதான்... கவனம்...
Leave US, come back to India, study and if possible find a job here and then do all this crap. Living a sophisticated safe life there and disrupting our lives here! Bloody hate mongers!
சட்டப்படி 1949-ல் சிலை வைக்கப்படவில்லை.
சட்டப்படி பாபர்மஸ்ஜித் இடிக்கப்படவில்லை.
இடித்தோருக்கு சட்டப்படி தண்டனை தரப்படவில்லை.
வழக்கு நடக்கும்போதே கோயில் பணி நடந்ததை சட்டப்படி தடுக்கவில்லை.
2019 தீர்ப்பு சட்டப்படி இல்லை.
நம்பிக்கை படி தீர்ப்பு தர சட்டத்தில் இடமில்லை.
#Constitution
Bring it on. I am ready to face any legal challenge. We will not be cowed down by such usual saffron threats. We, the followers of Periyar, Anna, and Kalaignar, would fight forever to uphold social justice and establish an egalitarian society under the able guidance of our Hon'ble CM @mkstalin. I will say it today, tomorrow, and forever: Our resolve to stop Sanathana Dharma from the Dravidian land would not reduce even a bit.
இந்த அம்மா என்னுடைய அனைத்து செட் வேலைகளிலும் பெருக்கி கூட்டி சுத்தம் செய்வார்கள்,இது வரை இவர் சும்மா உட்கார்ந்து பார்த்ததே இல்லை, எப்போ பார்த்தாலும் சுத்தம் செய்த படியே இருப்பார், இவரை “பாய் அம்மா “ என்றே அழைப்போம், இன்று என்னவோ அவர்களுக்கு தெரியாமல் இந்த படத்தை எடுக்க தோன்றியது