சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்
@tvkvijayhq@BussyAnand
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில்!
நேற்று (27.02.2024)
தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி ��ுறித்து திருப்பூர் மாவட்ட தோழர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் திரு @BussyAnand அவர்களின் தலைமையில் நடைபெற்றது
#தமிழகவெற்றிக்கழகம்
தளபதி @actorvijay அவர்களின் ஆசியுடன்
மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்களுடன்
புதுச்சேரி மாநிலச் செயலாளர் அண்ணன் சர���ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்🇦🇷
“தொந்தரவு செய்ய வேண்டாம் எனச் சொன்னேன், ஆனால் அவர்கள் எதுவும் கேட்கவில்லை. இதற்குமுன் இப்படி நடந்ததில்லை” - ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துடன் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றிய கும்பல்! போதகர் வேதனை!
#Madhyapradesh#Jaishriram#saffronflag#AyodhyaRamTemple https://t.co/lNvgwGYTw4