அவசர கோரிக்கை! நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழங்கநல்லூர் கிராமத்தின் சண்முகா நகர் விஸ்தரிப்பு 21வது தெருவில் சாலை படுகுழிகளுடன் சேறும் சகதியுமாக உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. சீரமைப்பு செய்ய நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்.
தயவு செய்து குழந்தைகளுக்கு cream, fondant , jelly cake போன்றவற்றை வாங்கி கொடுக்காதீர்கள் .
நானும் இந்த தவறை செய்துள்ளேன். ஆனால் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் cream cake சாப்பிட்டு , என் மகனுக்கு food poison ஆகி ஒரு வாரம் மருத்துவமனை ல treatment கொடுத்தோம். அப்போ இருந்து எல்லா பிறந்தநாளுக்கு கோதுமை ல dry fruits மற்றும் கரும்பு சர்க்கரை மட்டும் போட்டு தயார் செய்யும் cream இல்லாத cake மட்டுமே வாங்கறோம். வரும் உறவினர்கள், பக்கத்துக்கு வீட்டு காரர்கள் என்ன சொன்னாலும் பரவால, உங்களை கேவலமா நினைத்தாலும் நினச்சிட்டு போகட்டும். உங்க குழந்தைக்கு நல்லதை மட்டும் கொடுங்க.
மக்களை ஏமாற்றி ஓட்டை பறித்து ஐந்து ஆண்டுகள் காணாமல் போய் வெள்ளத்தில் ம��்கள் மூழ்கிய போது வேடிக்கை பார்த்த தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ச்சி தங்கபாண்டியனை விரட்டிய மக்கள் !
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் இது நடக்க வேண்டும்
@AnandaVikatan அழிந்த பிறகு திரும்ப பெற நினைப்பதிற்கு பதில், அழிய காத்திருக்கும் விவசாயி உயிரினத்தை காக்க இப்பொழுதினிலிருந்தே அரசு கவனம் செலுத்த வேண்டும்.
Promising #PS1Trailer
Stunning Visuals ..
Exactly replicating the ambience of the scene and elevating the elegance..
Looking forward #PonniyinSelvan in Theatres..
Good Work Team.. 👏👏👏