Wishing a very happy birthday to #AK, a man who steadfastly focused on his passion amidst the distraction of wealth and stayed astoundingly grounded even after achieving stardom.
From the tracks to the big screen, #AjithKumar continues to inspire millions not just as an actor, but as a symbol of grit, discipline and self-made success.
May your journey keep motivating generations to chase excellence with humility🙏🏾
#HBDThala #AjithKumar #Ajith
மகத்தான வெற்றிக்கானத் தொடக்கம்🌄
#மன்னார்குடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் பரப்புரையைத் தொடர்கிறேன்🙏🏾
#மின்னும்_மன்னை என்பதற்கேற்ப திராவிட மாடல் ஆட்சியில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் ஒரு முன்மாதிரியான தொகுதிக்கானவையாக அமைந்து, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன.
புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடைத் திட்டம், மன்னார்குடி புறவழிச் சுற்றுச்சாலை, நீண்டகாலமாக நிறைவேறாமல் இருந்த பாலங்கள் கட்டி முடிப்பு, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் நூலகம், மன்னை இராஜகோபாலசுவாமி திருக்கோயில் திருப்பணிகள் நிறைவேறி குடமுழுக்கு விழா, மன்னையில் மகளிர் கல்லூரி, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மினி விளையாட்டரங்கம், நீடாமங்கலம்-கோட்டூர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு புதிய கட்டடம், ஆறு-வாய்க்கால் சீரமைப்பு, புதிய நெல் சேமிப்பு கிடங்குகள், மருத்துவமனைக் கட்டடங்கள்-பள்ளிக் கட்டடங்கள் புதுப்பிப்பு, எளிய மக்கள் குடியிருப்பதற்கான வீடுகள் என மக்களின் தேவைக்குரிய எண்ணற்ற பணிகளும் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சி கழகத் தலைவரின் தலைமையில் அமைந்திட, கழக இளம் தலைவரின் வழிகாட்டுதலுடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன்🌄🙏🏾
#வாக்களிபீர்_உதயசூரியன்🌄
#வெல்வோம்_ஒன்றாக
மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், #தளபதியார் திரு @mkstalin அவர்கள் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து திருமங்கலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்..!
இந்நிகழ்வில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
#VoteForDMK
#DMKWins2026
#உதயசூரியன்
#ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
தோழர்களுடன் இணைந்து
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி
புதுப்பட்டி
கிராமத்தில்
கழகச் சின்னமாம் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த போது
வாக்களிப்பீர் உதயசூரியன்
கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, வெற்றி வேட்பாளர் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் இராமநாதபுரம் பகுதி, வார்டு 63, காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
#VoteForDMK
🇮🇳Indo e yōkoso Hirose Electric🇯🇵 🙏🏾✨
Another global electronics player chooses #TamilNadu !
In the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, Hirose Electric of Japan signed an MoU with @Guidance_TN to establish an electric and electronic components manufacturing facility in Chennai🎉
The project involves an investment of Rs. 100 crore and will create employment opportunities for around 100 people in the initial stage.
Founded in 1937 and headquartered in Yokohama, Hirose Electric is a globally recognised manufacturer of precision micro connectors and cable assemblies. Its products power applications across telecommunications, automotive systems, industrial automation, robotics, energy systems and medical devices.
This is yet another investment which strengthens Tamil Nadu’s position in high-value electronics manufacturing and advanced component ecosystems !
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
14 வயதில் அரசியலில் நுழைந்து, எதிர்ப்புச் சூறாவளிகளை சந்திக்கவும் அஞ்சிடாமல் கண்ட களங்கள், தாங்கிய கணைகள் ஏராளம்! ஏராளம்! இவற்றையெல்லாம் கடந்து மக்களின் பேராதரவோடும், பெரும் அன்போடும் தமிழ்நாட்டை வழிநடத்தும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
#HBDCMMKStalin
நாளை 73வது பிறந்தநாள் கானும்
கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#HBDCMMKStalin
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தம் பிறந்த நாளை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதைச் செலுத்திய நிகழ்வில் நாம் பங்கேற்றோம். நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைக்க உறுதியேற்றோம். #HBDCMMKStalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தமது 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ந்த நிகழ்வில் பங்கேற்றோம்.
இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்ற நம் தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்!
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சார்பாக, இன்று ஒசூரில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்களுடன் பங்கேற்று, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு துறையினர் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.
#DMKManifesto2026