சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
44 மாத கால விடியா திமுக-வின் @mkstalin மாடல் ஆட்சியில் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வடபழனி-போரூர் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, என்று அனைத்து முக்கிய சாலைகளுமே குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
அனைத்து முக்கியச் சாலைகளின் நிலையே இப்படியெனில், மாநகரில் உள்ள மற்ற சாலைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.
ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்ட��ட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று சுமார் 75 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற விடியா திமுக-வின் ஸ்டா���ின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த நிர்வாகிகள்,அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக #யார்_அந்த_SIR என்ற பதாகைகளை ஏந்தி போராட்டம் செய்தனர்.
அவர்கள் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் பயிற்சிப்பட்டறை மற்றும் நேர்காணலில் மரியாதைக்குரிய அண்ணன் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு சிட்லபாக்கம் ச. இராசேந்திர��் B.A., B.L., Ex M.P.அவர்கள் உரையாற்றினார்.
#EPSfor2026
@satyenaiadmk
@ccrajendran
@SaiKasirajan
@BGR_AIADMK
@admkchn @AIADMKITWINGOFL
அஇஅதிமுக சார்பில் உய��்நீதிமன்றத்தை நாடியதன் விளைவாக, அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்து நீதிமன்றம் உத்தரவு.
ஸ்டாலின் மாடல் அரசின் விசாரணை யாரையோ காப்பாற்றும் நோக்கில் இருப்பதையும், நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் ஆரம்பம் முதலே மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக சுட்டிக்காட்டி வந்ததை, நீதிமன்றமும் உறுதி செய்யும் வகையில் உத்தர���ு பிறப்பித்துள்ளது.
மேலும், FIR வெளியாவதற்கு அரசுக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதனை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க உதரவிட்டதன் மூலம் #FIRLeak-க்கு காரணம் திமுக அரசு தான் என்பது நிரூபணமாகிவிட்டது.
ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, உரிய நீதிக்கான போராட்டத்தை சரியான திசையில் எடுத்துச் செல்லும் ஒரே இயக்கம் @AIADMKOfficial !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஒலித்த அந்த ஒற்றை வார்த்தை இன்று தீக்கனலாய் தமிழ்நாடு முழுவதும்...
#யார்_அந்த_SIR
"யார் அந்த சார்" என்ற மர்மம் விலகினால் தான் இந்த வழக்கில் நீதி கிடைக்கும்.
உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படக் கூடாது என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும், இந்த வழக்கை ஆரம்பம் முதலே தவறான திசையில் எடுத்து செல்லும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, @AIADMKITWINGOFL சார்பில் #யார்_அந்த_SIR என்ற கேள்வியுடன் பிரசுரங்கள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் வரையிலும்,யார் அந்த சார் என்ற கேள்விக்கு விடை தெரியும�� வரையிலும் அதிமுகவின் போராட்டம் அனைத்து வழிகளிலும் தொடரும்.