கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் 131வது பிறந்த நாள்! கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் மலர்ப்போர்வை போர்த்துகிறார்.
- கழகத் தோழர்களுக்கு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு @nchitrarasu அவர்கள் அறிக்கை.
#DMK
தவெக பணம் கொடுத்தது உண்மைதான்..!
சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லட்சுமணன் வாக்காளர்களுக்கு ரூ.2000 பணம் கொடுத்தார் என, ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
’ஓட்டுக்கு காசு கொடுக்காம ஜெயிச்சுருக்கோம்’ என ஆக்ரோசமாக முதல்வர் விஜய் திருச்சியில் பேசிய நிலையில், தற்போது தவெக வேட்பாளரே பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
#TVKFails #SalemWest #Omalur #Election2026 #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
#WATCH | "சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார்"
ஓமலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #Salem
எம்ஜிஆர் ஆட்சி, காமராஜர் ஆட்சினு சொல்றாங்களே... கலைஞர் ஆட்சினு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க?
ஏன்னா, கலைஞர் ஆட்சில நிறைய வேலை செய்யணும்!
#KalaignarForever#Kalaignar103
#WATCH | அண்ணா அறிவாலயத்தில் Gen Z சந்திப்பு!
சமூக வலைதளங்களில் களமாடுவோம், AI யுகத்தில் இன்றைய அரசியல் உள்ளிட்ட தலைப்புகளில் Gen Z இளைஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
#SunNews | #DMK | #GenZ
தன்னை சுற்றி நடக்கும் அத்தனை அநீதிகளையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, வாய் திறக்காமல் இருக்கலாம் என நினைக்காதீங்க CM சார்..
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.. அதற்காக முதலில் வாயை திறந்து பேசுங்க.
#TVKFails
Breaking 🚨
People are protesting…..💯💔
but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑
Please spread this video. The CM must answer🙏🏼
#TVK | #TVKVijay | #TVKVijayFails
வாயைத் திறங்க டம்மி CM சார்!
“நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்!”
- தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்!
#TVKFails #TVKVijay #CMJosephVijay #DMKITWing #TamilNadu #KalaignarSeithigal