நான் சொல்லும் கதைகளிளெல்லாம் அர்த்தம் ஒன்று உள்ளதாடி...!
உனக்கு புரியாதவரை இங்கு நான் இருப்பேன் உன் நினைவை தாங்கி....!
உனக்கு புரியும் போது (நான் இவ்வுலகில் இல்லாது) நீ இருப்பாய் என் நினைவை மட்டும் தாங்கி...!
-வசந்த் குமார்
#கவிதையின்_கிறுக்கல்#கவிதை#feelings#LoveStory
என் சிரிப்பு போலியானது ஆனால் என் அன்பு உண்மையானது.,அது
என் மீது அன்பனவருக்கும் சரி என்னை ஏமாற்றுபவருக்கும் சரி
என்றும் வேற்படு இன்றி என்னிடத்தில் உண்டு
-வசந்த்குமார்
#அன்பு#சிரிப்பு#நான்#போலி#love#Smile#IAM#FakeLove
அன்பும்,பாசமும்,நேர்மையும் என் பலவீனம் எதிர்பார்ப்பு எனும் எண்ணமில்லா முட்டாள்.வறுமை இருப்பினும் என் பாசம் அடம்பரத்திற்குரியது-வசந்தகுமார்
#எண்ணம்#நான்
என் சிறு வயதிலேயே என் மனதை கவர்ந்த ஒரு தமிழின தலைவன் #கலைஞர் இன்று மட்டும் அல்ல என்றும் அவர் இடத்தை பிடிக்க தமிழகத்தின் எந்த தலைவருக்கும் இயலாதது..
கண்ணீருடன் கலைஞரின் ரசிகன்.....
பதவியே இல்லை என்ற��லும் கலைஞன், கலைஞர் தான்.!
#KalaignarEverywhere #கலைஞர் #நினைவஞ்சலி