@SridharRavi90 சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடலில் இதேபோல ஆனால் எதிர்திசையில் கீழிருந்து மேலாக நம்மையும் கண்ணனை நோக்கி கூட்டி செல்வார் இசைஞானி. அதையே காட்சி படுத்தியும் இருப்பார்கள்.
@SridharRavi90 Panchu pole nenju ithu - punniyavathi
Yendha jenmam enna - ezhumalaiyaan magimai.
Kaise kahoon - Nandu
instant hits and looping for me... but for the masses.