It is concerning that this event has not received adequate media coverage, nor has there been a visible response from the ruling party in addressing the needs of the victims' families.This situation is deeply distressing. Take the necessary steps to for the families @annamalai_k

Dear Mr. Tejasvi Surya, Member of Parliament for Bangalore South,I am writing to bring to your attention a tragic incident that occurred on April 27th in the Bommanahalli area of Bangalore. A significant fire resulted in the loss of twelve lives. No media coverage & Ruling govt

சனாதன தர்மத்தை அழித்தே தீருவோம் என்று கூறும் கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்கு மாபெரும் பாவம் வந்து சேரும்.
இந்தப் பாவத்திற்கு பரிகாரம் கிடையாது.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றது தமிழ் மொழி
ஆனால்,
கோவிலை இடிப்பது திராவிடம்
சிதம்பரம் தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் இந்த காணொளி சென்று சேர வேண்டும். Please Retweet.
இந்து கடவுள்களை இழித்தும் பழித்தும் பேசும் இவர் கிறிஸ்துவர்கள் கூட்டத்தில் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
முருகப்பெருமானை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை
காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு எல்லா விதத்திலும் துரோகம் செய்தது
-கச்சத்தீவு குறித்த கேள்விக்கு வைகோ பதில்
காங்கிரஸ் துரோகம் செய்த போது மிச்சர் சாப்பிட்ட தமிழக முதல்வர் யார்?
துரோகிகளை மட்டுமல்ல கூடவே இருந்து குழி பறித்தவர்களையும் இந்த தேர்தலில் தோற்கடிப்போம்
மிகப்பெரிய பணபலம்
மிகப்பெரிய ஆள் பலம்
மிகப்பெரிய ஊடக பலம் மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு
இவை னைத்தையும்
தன்
தொண்டர் பலத்தின் மூலம் எதிர்க்கிறார் நமது இளைய தலைவர் வினோஜ் பி செல்வம்
Mark my words
@VinojBJP is the Giant Killer💪
பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகிறார்
திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைக்கிறார்
திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்
#VanakkamModi
பழனி முருகன் கோவிலில் நாதஸ்வரம் தமிழ் வாசித்து செல்ல தடை
இதுதான் திராவிட மாடல்
யாரும் கோவிலுக்கு போக கூடாது ஆனால் மசூதி சர்ச்சுக்கு போகலாம். இப்படி ஒரே ஒரு ஆர்டரை போட்டுடுங்க ஆபீஸர்
காசுக்கும் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் தனது ஓட்டை விற்பனை செய்தால் இதுதான் நடக்கும்
திமுக காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமான நிதி பாஜக ஆட்சியில் ஒதுக்கப்படுகிறது.
இது பற்றிய முழு விவரங்கள்
#BJP4TN
இந்த ஹேஷ்டேகுடன் இங்கு பதியப்பட்டுள்ளன.
Please RETWEET.
@narendramodi@annamalai_k