போஸ்டர் பாருங்க 200 ரூபாய்க்கு 10 வகையான பொருட்கள் வெறும் 200 ரூபாய்க்கு தரங்களாம். சிறப்பான விசயம் தான்.
அதுவும் மொத்த எடை 1450 கிலோகிராம் இல்லையாம்.. 1450 கிலோ 🤣🤣
என்னய்யா மொத்தமா போதையில இருக்காங்களா 🤦🏻
@CMOTamilnadu@AdvocateVenkatP@TVKVijayHQ
சொற்ப CBSE மாணவர்களுக்காக பெரும்பான்மை ஸ்டேட் Board மாணவர்களின் கனவை சிதைப்பதை தற்போதைய @CMOTamilnadu மாமாவும் வேடிக்கை மட்டுந்தான் பார்க்க போகிறார்.
7.5% உள் ஒதுக்கீட்டை உயர்த்தவா போகிறார்கள் @TVKVijayHQ@imrajmohan
கடைநிலை ஊழியர்களின் கடமையை கொஞ்சமாவது அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்ற பணியாளர்கள் மதிக்க வேண்டியது அவசியம்.
தொடர் மழையில வைப்பர் இல்லாமல் தைரியமா இயக்குறாரு பாருங்க..
தேவைக்கு ஏற்ப எதுவும் இங்கு சரியாக இருப்பதில்லை இதுதான் அரசாங்கம் @MtcChennai@chennaicorp@TamilanParthib1
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license?
Is Ambani the real boss of India?
Hi @TPCGlobeCares, my consignment was not delivered by you. I am at the same address, but your executive simply denied delivery by updating NSP. This is the worst service from you. Complaint CJBX023255 registered. Please resolve it immediately.
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
Hi @agoda@agodaindia, I still didn’t get any response or resolution from you. I was refused check-in and a stay at that hotel. Please give me the refund for this immediately. @jagograhakjago
Hey @agoda, the hotel receptionist said the room was booked. I paid for it on the website, which showed the last room. How can someone occupy it then? Refund also denied and cancellation option not available. Please assist with this issue @agodaindia@jagograhakjago#onlinescam
Hey @agoda, the hotel receptionist said the room was booked. I paid for it on the website, which showed the last room. How can someone occupy it then? Refund also denied and cancellation option not available. Please assist with this issue @agodaindia@jagograhakjago#onlinescam
எப்படி வசதிகளுக்காக பணம் செலுத்தி பயணிக்கும் பயணியிடம் இப்படி தைரியமாக பேச முடிகிறது இந்த நடத்துனர்களால்?
அரசின் சேவை இதுதானா?? @arasubus@TamilanParthib1
சட்டத்தை போட்டுகிட்டே தான் இருக்கோம். எதுவும் நிறைவேறுன மாதிரி தெரியல..
அறிவுரை வழங்க வேண்டிய நடத்துனரே அதிக ஒலியில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்க மக்கள் எங்க திருந்துவாங்க 🤷🏻
@arasubus@TamilanParthib1@CMOTamilnadu@MtcChennai