1 லட்சம் கடனுக்கு 5 ஆயிரம் ரூபாய் தான் தள்ளுபடியா? இது நியாயமா”... விளையாட்டு கஷ்டம் ... விவசாயம் சுலபம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார் – விவசாயிகள் ஆதங்கம்
#Farmers | #Protest | #TVK | #PolimerNews
ஜெகதீஷ் வீட்டு விசேஷத்துக்கு போகணும்,
அதுக்காக சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க அறிமுக விழாவை Cancel பண்ணி இருக்காங்க 😂👌
CM @CMOTamilnadu சார், இது ஒன்னும் ஸ்கூல் கிடையாது, அண்ணனுக்கு கல்யாணம், மாமாவுக்கு கல்யாணம் என்று பொய் சொல்லிட்டு லீவ் எடுத்துட்டு போறதுக்கு 😂
நீங்க ஒரு முதலமைச்சர்..அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் உங்களுக்கு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் 🤡
எடுத்தேன் பாரு ஓட்டம்.ஓட்டம்னா அப்படி ஒரு ஓட்டம்,மார்க்கெட்டுனு கூடப்பார்க்கலையே.
தமிழ்நாட்டுலேயே அவர் வாயைத் திறக்க மாட்டார்.இதுல டெல்லில கேட்டா மட்டும் பேசிடுவாரா?போவியா😂
ஆனாலும் ஒரே ஒரு ஆசை
பிரதமரும்,முதல்வரும் ஒன்னா உக்காந்து பிரஸ் மீட் கொடுக்கிறத ஒரு தடவையாவது பார்த்துடனும்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு.
ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார்.
இல்ல புரியல…. “நீ நல்லா சாப்பிட்டிருக்க” ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது?
GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க… இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள்.
@TamilanParthib1
#பொய்க்கால்_குதிரை_அரசு
அம்மா உணவகத்தில் உள்ள பெயர் பலகையில் அம்மா பெயர் மறைக்கப்பட்டு வருகின்றது இந்த TVK அரசு
திமுக செய்ததே இவர்கள் கொஞ்சம் நாசுக்காக செய்கிறார்கள்
@EPSTamilNadu@AIADMKITWINGOFL