Checked with #AK64 Production team.. There is no change in the lead actress role - It's #Sreeleela
She was confirmed a year back.. She continues to be part of the project! 🙏
@sreeleela14
#AK64 - To be Produced by #Ajithkumar himself and #ShaliniAjithkumar is said to be handling the production..🤝 So, It's gonna be "Shalini Ajithkumar வழங்கும்" on the Title Card..⭐
Waiting for the Official Announcement of the Project and Production House..✌️ #AdhikRavichandran is ready with everything..🤝
Three Mega Kollywood Updates Today 🎥:
• #Thalaivar173 - Title Reveal..💥 Superstar #Rajinikanth to play a Doctor role in the film..⭐ Said to be an Action Packed Family Entertainer..🤝 Waiting to see how Ashwath is gonna present Thalaivar..✌️
• #AK64 - After a Year of Long wait, Fans are gonna finally get an official announcement about the film..⭐ GBU was Full of a Fan Service Film..🤝 Adhik Promised that this will be a Screenplay based Entertainer..💥 Looking forward..✌️
• #Sardar2 - One of the Most Expensive films in #Karthi's Career..⭐ Locks the Release Date for the Vinayagar Chaturthi Weekend..🤝 Announcement Today..✌️ A Grand Action Spy Thriller..👍
#AK64 - The Announcement is coming tomorrow, says Valaipechu..⭐ #Ajithkumar himself to produce the film and Adhik Ravichandran is the Director..💥
Finally after a Long wait for the fans is gonna be over..🔥 #AdhikRavichandran promised that this will be a Screenplay based Family Entertainer with lots of new surprises..⭐ An #Anirudh Musical..🤝
From an opponent to a friend over the years. It’s been a pleasure watching you bat and compete against you over so many years but more than that I value our friendship and shared perspectives on the game and beyond. I continue to cherish every time we speak or meet. Wishing you nothing but the best always brother. You’ve done your bit, you deserve to enjoy all of it now and put your feet up. Well done mate, life’s only just begun. ❤️ #KaneWilliamson
Epaah மக்களே வெறித்தனமான க்ரைம் திரில்லர் சீரிஸ் அதுவும் தமிழ் டப்பிங் இருக்கு 🔥🥵
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியஸ்னு சொல்றாங்க ஆனா உள்ள நடக்குற விஷயம் கொடூரமாக இருக்கும்
மிர்சாப்பூர்ல வரும் கதாநாயகன் இந்த சீரிஸ் முழுக்க பயங்கரமா இன்வெஸ்டிகேஷன்
காட்சிகளில் அருமையாக நடித்திருப்பார்
ஏகப்பட்ட அந்த மாதிரி காட்சிகளும் கொடூரமான காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் இருப்பதால் தனியாக மட்டுமே பார்க்க முடியும்
கிரைம் திரில்லர் சீரிஸ் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதைத் தவர விடாதீர்கள் தரமா இருக்கு
ஒரு சில இடத்தில் பொறுமையாக சென்றாலும் அது எங்கேயும் கதையை பாதிக்கவில்லை கண்டிப்பா பாருங்க
Raakh / 2026 / தமிழ் / prime ott
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பே��ன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒ��ு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்ப���களோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்���ங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்ற��் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயர���யோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுக���், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடம��ப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
BIG NEWS 🚨 BJP top brass tells Annamalai to not take any hasty decision.
As per Dainik Jagran -
ANNAMALAI : I want to take Yatra.
HM AMIT SHAH : Such Yatra can even happen under BJP's banner, & with even greater might
ANNAMALAI : "Some allies and few within the party may not allow it"
HM AMIT SHAH : Don't worry. You will get full support ♥️
Annamalai is a cult figure who works 24x7. One day, he will definitely be successful 🔥