@DMK4_TN @Decoder24410801 @gowdhaman1 I’m not dreaming kandipa solrean 2026 things and situation will make him cm .. i will msg u after 2026 election onu mattum Solrean don’t underestimate him
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
6.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு விஜய் அரசு விழாவில் ஆகும் செலவை ஏற்றுக்கொண்டுள்ளது .
இதற்காக யாரிடமும் லஞ்சம் கேக்க கூடாது தலைவன் என்றால் இப்படி இருக்கணும் பாராட்டுகிறார் - சவுக்கு சங்கர் 🔥
முதல்வர் விஜய் ஆட்சியில லஞ்சம் இல்ல... முன்னலாம் அரசாங்க அதிகாரிகள் மக்களை மதிக்க மாட்டாங்க இப்ப மரியாதை கொடுக்குறாங்க.. வேலையெல்லாம் சரியா நடக்குது👌🏻
@TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻
What kills us slowly?
1) A lack of proper sleep routine.
2) Consistent dehydration.
3) A lack of movement - a very sedentary lifestyle.
And these things don’t start in our 50s.
It’s what we do in our 30s & 40s that start to show up in our 50s 60s.
DVAC ARRESTS PONNERI SUB-REGISTRAR
&
TWO DOCUMENT WRITERS FOR TAKING ₹15,000 BRIBE
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) arrested Ponneri Sub-Registrar Sankar and two private document writers after they were caught accepting a ₹15,000 bribe from a man for releasing registered property documents on Wednesday.
The complainant, Natarajan, had registered two properties at the Ponneri Sub-Registrar’s Office. Sankar, along with private document writers Ramesh and Nithya, demanded ₹15,000 from him for releasing the registered documents.
Unwilling to pay the bribe, Natarajan approached the DVAC’s Thiruvallur detachment and lodged a complaint. Based on his complaint, the officials registered a case and organised a trap on Wednesday.
During the trap operation, Ramesh received ₹15,000 from Natarajan on the instructions of Sankar, according to the DVAC. The vigilance officials then arrested Sankar, Ramesh and Nithya in connection with the case.
The three were subsequently produced before a court and remanded in judicial custody. The DVAC continued its investigation into the bribery at the Ponneri Sub-Registrar’s Office.
#DVAC #PonneriSRO #SRO #SROArrested #Bribery #Corruption #CrimeSelvaraj #Chennai #ChennaiUpdates #Tiruvallur
Deputy Collector Suspended
மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை!
கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் அனுபாலகனை பணியிடைநீக்கம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு.
₹60 கோடி மதிப்பிலான கோவில் அறக்கட்டளை நிலத்தில் மோசடி / முறைகேடு நடந்ததாக வழக்கு.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் சொத்துகளை பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பாராட்டுகள். 🔥