India’s First Full Western Classical Music Symphony “Valiant”, Composed by the Legendary Maestro ILAIYARAAJA releasing on all audio streaming platforms on June 01, 2026. @ilaiyaraaja
@CanadainIndia, Hi Sir/Madam, Greetings. I would like to apply Canadian Passport for my child who is a Canadian Citizen. His passport is going to expire in 8 months. Can I apply it at "Consulate General of Canada" in Bengaluru Location?
Ilaiyaraaja has hit a whopping 40 crores+ monthly listeners on YouTube Music now. Ruling like a true king since the analog era to the current digital streaming era.
Tamil music directors with 40+ crores monthly listeners on YTM:
Ilaiyaraaja
Anirudh
End of list
'இளையராஜா எனும் இசைச்சுரங்கம்'
என் மனம் சோர்ந்து போகும் போதும் தளரும் போதும் நாடுவது இசையை மட்டும்தான். இளம் பருவத்திலிருந்தே இசைத்தட்டுகளுடனும், வானொலிப் பெட்டியுடனும் வளர்ந்தவன். இன்றும் இசைத்தட்டின் மூலமாகவே மிகவும் பிடித்தமான பாடல்களை கேட்கிறேன். அனைத்து இசையமைப்பாளர்களின் தரமான பாடல்களை என் கைப்பேசிக்குள்ளேயே வைத்திருக்கிறேன்.
சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போதோ, சிறந்த எழுத்துக்களைப் படிக்கும்போதோ இதையெல்லாம் மற்றவர்களும் உணர வேண்டுமே எனத் தோன்றும். அதேபோல்தான் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் உயிர் இருக்கும் வரை அகலாத திரைப்பாடல்களை கேட்கும்போதும் தோன்றும். இந்தப் படங்களையெல்லாம் பார்க்காமல், இந்த நாவல், சிறுகதைகளைப் படிக்காமல், இந்த பாடல்களையெல்லாம் கேட்காமல் வாழ்ந்து முடிக்கிறார்களே அதெல்லாம் வாழ்க்கையா? என அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு.
தமிழ்த்திரை இசையின்றி இந்திப் பாடல்களும் இதில் அடக்கம். இவைகளைப் பற்றி எழுதச் சொன்னால் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதி ஒரு புத்தகமாக்க முடியும். இளையராஜாவின் இசைப்பாடல்கள் பற்றி அனைவருமே சிலாகிக்கிறோம். பெரும்பாலானோர் அம்மேதையின் வெறும் நூறு பாடல்களை மட்டுமே கேட்டுவிட்டு வாழ்ந்து விடுகிறார்கள். அவைகளெல்லாம் நம் ஊர் வானொலி மூலம் மட்டுமே அவர்களின் கைக்கு எட்டியவை. இரண்டாயிரம் அடிகளுக்குக் கீழே தோண்டத் தோண்ட கனிமப் புதையல்கள் கிடைப்பது மாதிரித்தான் இளையராஜாவின் இசையும்! வெறும் இட்லி, தோசை, வடை, பொங்கலோடு உண்டதையே உண்டு முடிந்து போகும் வாழ்க்கை போல்தான் கேட்ட சில பாடல்களை மட்டுமே கேட்டு விட்டு இளையராஜாவை உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப கேட்டாலும் அலுக்காத இசையை 99 விழுக்காடு பேர் கேட்காமலேயே வாழ்ந்து விடுகிறீர்கள். இந்த கசப்பான உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தற்போது ஒரு திரைக்கதை எழுதும் பணியில் ஊறி சிக்கியிருக்கிறேன். ஒவ்வொரு நொடியும் துரத்தும் இந்நிலையில் இதுபற்றி விரிவாக எழுத இயலவில்லை.
இந்தக் காணொலி நான் தங்கியிருக்கும் இடத்தில் கைப்பேசியில் பதிவு செய்தது. எத்தனையோ மலை முகடுகளையும், பனிச்சாரல்களையும், அருவி ஓசைகளையும், பசும் சோலைகளையும் உள்ளடக்கிய இசை இது. 1979 ஆம் ஆண்டில் வெளியான ‘பூந்தளிர்’ திரைப்படத்தில் இடம் பெற்றது. அன்னக்கிளி திரைப்படத்தை இயக்கிய தேவராஜ்-மோகன் இயக்கி இளையராஜா இசையமைத்த திரைப்படம் அது. ஜென்ஸி ஆன்டனி பாடிய “ஞான் ஞான் ஆடணும் பூஞ்ஞால் ஆடணும்” எனும் முழுமையான மலையாளப் பாடல் வரிகள் கொண்ட பாடலின் இடையிசை இது.
இந்தப் பாடலை கேட்டவுடன் இந்தப் பாடல்களையெல்லாம் கேட்காமல் வாழ்ந்து மறைவது ஒரு வாழ்க்கையா எனத் தோன்றினால் உண்மையான இளையராஜாவின் இசையை இந்தப் பிறவியில் நீங்கள் காண வாய்ப்பிருக்கிறது. உங்கள் காலடியில் கிடைப்பதை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் தோண்டிப் பார்க்கத் தொடங்குங்கள். புதிது புதிதாக கிடைத்துக் கொண்டேயிருக்கும் உங்கள் வாழ்நாள் வரை.
என்ன இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா எனக்கூட சிலருக்குத் தோன்றலாம். முன்னூறு படங்களிலிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலைக்கூட காது கொடுத்து கேட்க முடியாத கொடுங் காலத்தில் வாழ்கிறோமே என்ன செய்ய?
#இளையராஜா
#தங்கர்பச்சான்
Wonder if there is
any other artist
of any art form
from any time history
who connected this widely and deeply (define both metrics as you please)
with a populace
in his own lifetime
The TL is very frustrating. Why do you feel the need to defend him, to offer proof of his genius. The man transcends time, trends, cinema and everything else . He doesn’t need those threads, analyses & all that. Keep Him out of this vile circle. Let him be. Raja forever!
The way the director deceives the audience by bringing singampuli into the case in the most randomest way and wrote natty’s character as not so good police officer to set up this scene is peak cinema to me .
A very few music directors in the industry has guts to accept the fact who is #Ilaiyaraaja and what he has been doing in music which is far bigger than anyone could even imagine. Thanks for the insightful interaction about Raaja’s music @mmkeeravaani sir!
A situation song in a usual commercial movie that is lifted high to heaven and gets elevated with Raja Sir's composition.
The first interlude picking up with the trumphet, then leading to low and higher violin, takes a twist with a beautiful bass guitar portions colluding with violin playing as counterpoints sailing throughout.
Raja sir is a bundle of unparalleled genius in him.
Divine soul indeed 🙏🙏
Gem of a composition 🔥🔥🔥
Find the song and music 😍😍👍
Yes when these matches were played this young boy was playing alone from india.. not the other 10 .. so alone he won the World Cup trophies .. irony when Australia or any other nation win the World Cup headlines says Australia or etc country won. But when indian wins it’s said captain won 😂 it’s a team sports . Win together lose together