Taking away flags and charts from fans inside stands to stop Yellow visibility? Worse from KSCA / RCB staffs on ground, 3 came to take it away upon instructions!
The fan refused to give one flag/chart and you can hear DJ asking all fans to wave RCB flags after. 😀🤦🏻♂️
This is just one instance, right from entry to behaviour inside to the nightmare fans went through while coming out, the RCB vs CSK match experience was worse.
#RCBvCSK #CSK #WhistlePodu #Yellove #Dhoni #IPL2024
*குரங்கு கையில பூமாலை கொடுத்தா என்ன நடக்கும்னு தெரியாதா???*
*தாமரைக்கு ஓட்டுக் கேட்ட சில திருப்பூர் முதலாளிகளின் புலம்பல்...*
*மாசம் 25,00,000 த்துக்கு பனியன் அனுப்பி வியாபாரம் செய்தேன்... இப்ப 5,00,000 முதல் 10,00,000 தான் வியாபாரம் நடக்குது.*
*மாசம் 10,00,000 க்கு பனியன் வியாபாரம் நடந்தது.. இப்ப 3,00,000 முதல் 5,00,000 வரைதான் வியாபாரம் நடக்குது...*
*ஈரோடு வியாபாரமும் தடுமாறுது....*
*2014 இல் பிஜேபிக்கு ஓட்டுப் போட்டு அது ஜெயிச்சா அவங்களுக்கு பொருளாதாரமும் தெரியாது...*
*ஒரு வெங்காயமும் தெரியாதுன்னு சொன்னதுக்கு...*
*என் சொல்லை மதிக்காத நண்பர்கள் இப்ப சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தடுமாற்றத்தில் இருக்கின்றனர்...*
*ஆர்.எஸ்.எஸ், பிஜேபி நண்பர்கள் மதம் சாதி கடவுள் பற்றியே பேசி... கட்சி வளர்க்க நினைக்கறாங்க...*
*எனக்கும் பசிக்குது... எங்கிட்ட வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் பசிக்குது...*
*அதுபற்றி காவிகள் பேசுவதே இல்லை... ஏன்?*
அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இப்படி நீர் தேங்கும் அளவுக்கு பெய்த மழையின் அளவு 18 சென்டி மீட்டர்.
25 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து அங்கே கிழித்தது என்ன?
குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பெய்த மழையின் அளவு 95 சென்டி மீட்டர்