தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News@pibchennai
அன்பு சகோதரர் , அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
முருகன் உடன் நின்று உங்களை காத்து வழிநடத்துவாராக சகோ !!
ஓம் !
மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.
@Udhaystalin ஆட்சியில் இருந்தப்போ காவிரி உரிமையைக் கர்நாடகத்திடம் அடகு வைத்துவிட்டு, இப்போ எதிர்க்கட்சியா நின்னு முதலைக் கண்ணீர் வடிக்கிறதா? மக்களை ஏமாத்த உங்களுடைய இந்த நாடகங்கள் இனி எடுபடாது! போய் உங்க குடும்பப் பெயரைக் காட்டிப் பிழைக்கிற வழியைப் பாருங்க சின்னவரே!
#VarisuModelUdhay
என் நன்றியும் வாழ்த்துக்களும்💐ஒர் ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டிசம் பாதித்த மகள் (23) உடனடி மருத்துவ சிகிச்சைக்காக என் நண்பர் அமைச்சர்வன்னிஅரசு , அமைச்சர் விக்னேஷ் இருவரையும் காலையில் நடைபயிற்சியில் பார்த்த போது சொன்னேன். இருவரின் உடனடி நடவடிக்கையால் ஸ்டான்லியில் சிகிச்சை ஆரம்பம்.🙏