Congratulations, Hon’ble Prime Minister @narendramodi, on completing 12 years of service to the nation. Your leadership has strengthened India and taken the country to new heights. Through your unique ‘Mann Ki Baat’, you have stayed connected with the people, continuing to address their concerns and encourage their endeavours.
@PMOIndia@BJP4India
திருவள்ளுவர் ஜெயந்தி மற்றும் வைகாசி அனுஷம் எனும் மங்களகரமான திருநாளில், பாரதியரின் சனாதன மரபை சார்ந்த மாபெரும் தமிழ் ஞானியும் புலவருமான திருவள்ளுவருக்கு, தேசம் தனது ஆழ்ந்த மரியாதையை உரித்தாக்குகிறது. திருவள்ளுவரின் 'திருக்குறள்', அறம் மற்றும் நீதியின் என்றும் அழியாத சங்கமமாகத் திகழ்ந்து, அறம் சார்ந்த வாழ்வு மற்றும் நெறிசார்ந்த ஆட்சிமுறைக்கும், தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக வாழ்வை வடிவமைக்கும் விழுமியங்களுக்கும் வழிகாட்டுகிறது. அவரது குறள்கள் இன்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டி வருவதுடன், உலகளாவிய தாக்கத்துடன் பாரதத்தின் ஆன்மிக பரிணாமத்தை செதுக்கி வருகின்றன.
#ஐயன்திருவள்ளுவர் #வைகாசிஅனுஷம் #திருக்குறள் #ஆளுநர்ரவி #மக்கள்மாளிகை