@SavukkuOfficial@ARROffice தமிழ்நாட்டை பொருளாதாரம் கல்வி வேலைவாய்ப்பில் இந்தியாவின் முதல் மாநிலமாக்கி அழகு பார்த்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உங்களைப் போன்ற கிரிமினல்களுக்கு அப்படித்தானே தெரியும்
@PriyankaSmile01 நல்ல மார்க் எடுத்தவன் திராவிட இயக்கத்தை நாடித்தான் போவான். பிளாக்ல டிக்கெட் எடுத்து நடிகனுக்கு பாலாபிசேகம் பண்ணும் தற்குறிகள்தான் தவெகவை நாடும் 😂😂😂😂😂😂
@Surya_vj_07 பதவி வெறி பிடித்த சர்வாதிகாரியா அல்லவா இருக்கிறார் . 60 நாட்கள் ஆகியும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. உங்களை போன்று அவருக்கு முட்டுக் கொடுக்கும் ஆளை எப்படி அழைப்பது? “முட்டு ஆள் “ என்றா ?
😂😂😂😂😂
@Its__Anu மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது மக்களாட்சி … திமுக மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு வந்தவர்கள் போலத்தான்.