இதுவரை எத்தனையோ பேர் வந்தார்கள், எங்களுக்கு இதுவரை ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை எங்கள் கோரிக்கையை உங்களிடம் வைக்கிறோம்”- மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களிடம் கணிகர் பழங்குடியின மக்கள் கோரிக்கை.
#MinisterVanniarasu#vanniarasu#VCK#vckdigitalofficial