ஈரான் அதிபரைப் படுகொலை! நாளை (மார்ச் 03)
சென்னை, மதுரை, நெல்லை, கோவை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில்
சிறுத்தைகள் பெருவாரியாக கலந்து கொண்டு,
மக்களின் எதிர்ப்புக் குரலை முழங்க வேண்டுகிறேன்! @thirumaofficial#VCK#VCKItwing#tamilnadu