கடலூர் அரசு மருத்துவமனையில் கர்பிணி பெண்ணுக்கு இரத்தம் தேவையென அழைப்பு வந்தது
பணி நேரம் என்பதால் தொழிற்சாலையில் Special Permission ல் சென்று
என்னுடைய #38வதுமுறை இரத்ததானத்தை வழங்கினேன்
தேவையறிந்து செய்யும் உதவியும்
தேவைப்படுமென தெரிந்து செய்யும் உதவியும் நன்மைபயக்கும்...