"எம்.எல்.ஏ-ன்னா செக் பண்ண மாட்டீங்க.. மக்கள்-னா உடனே செக்-ஆ".. 5 கோடி ரூபாய் பணம் ஊருக்���ுள் சென்றதா? - செய்தியாளின் கிடுக்குப்பிடி கேள்வியால் பதில் சொல்ல முடிய���மல் திணறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி….
#Nellai | #Election | #Election2024 | #ElectionUpdateWithPolimerNews
தன் தொகுதி சாக்கடையாக மாறினாலும்,...சாம்பார் வடையுடன் போட்டோஷூட் நடத்தும் பிறவிகளை என்ன சொல்றது?
அமைச்சர் என்றா?
மிக்சர் என்றா? 🤔
#நக்கிட்டுபோன_4000கோடி#ChennaiRains
’ஏரி, குளம், நதிய கூட பிளாட்டு போட்டு வித்தாக்கா நாறி பூடும் ஊரு ஜனம் சின்ன மழை வந்தாக்கா..’ பத்தல பத்தல பாடல் வரிகளில் வருவது போல, கெடைச்சா போதும்னு அதுக்கு மேல மண்ணை கொட்டி வீடு கட்டி நாம தான் தப்பு பண்றோம்.. அதுக்கப்புறம் அரசு மேல பழி சொல்லிக்கலாம் - கமலஹாசன் பேட்டி
#ChennaiFloods #KamalHassan #MNM #CycloneMichaung #Chennai
பள்ளிகளில் அடிப்படை சீர்திருத்ததிற்கு முனைப்பெடுங்கள்...... இனி��ாவது பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் நடவடிக்கைகளை கவணம் கொண்டு அவர்கள் மத்தியில் நல் விதையாய் இருங்கள் உங்கள் கவணக்குறைவே இதற்கு முழுகாரணம்.... @annamalai_k @CMOTamilnadu @Anbil_Mahesh
#நாங்குநேரி இது சாதி சண்டை இல்லை .
60 ஆண்டுகால .,.... ஆட்சியில் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமூக நீதி சமத்துவம் போன்றவை இப்படி தான் கற்றுக்கொடுக்க படுகிறது
தமிழக அரசு மற்றும் இதை வைத்து ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள் இதை சாதி சண்டையாக மாற்றாமல்
#நாங்குநேரி சரிங்க அப்ப 60 வருசமா பொரியல் சாதியஒழிச்சாரு விதை போட்டாரு திராவிட மாடல் ஆட்சி சமத்துவம் சமுக நீதி எங்க போச்சு .. சும்மா எவனுக்காச்சும் முட்டு கொடுக்காம மாணவர்களின் எதிர்காலம் பற்றி பதிவிடுங்கள் .... பள்ளிகளில் அடிப்படை ம