75 ஆண்டுகளாக ஆதி திராவ���ட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேசிய ஆச்சரியக்குறி அமைச்சருக்கு,
அதில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் என்ற அடிப்படையில், தகுந்த புள்ளி விவரத்தோடு பதிலடி கொடுத்து வாயடை��்கச் செய்த @AIADMKOfficial சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள்.
#TNAssembly #AIADMK
@EPSTamilNadu
மக்களின் மனதில் இடம்பிடித்த
மாவட்டத்தின் மாபெரும் தலைவர்,
எங்கள் அன்பு மாவட்ட செயலாளர் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் வழிகாட்டுதலில் இயக்கம் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்! @ElangovanAiadmk@AIADMKITWINGOFL
In the outskirts of Chennai, in broad daylight, surrounded by people, in a residential area, a gang brutally murdered a man a week ago, and the visuals have emerged now.
This is the state of law and order in Tamil Nadu under the present DMK govt.
People stood there, shocked and terrorised by the absolute brutality. For the common people of TN, even the most basic sense of safety now feels like a distant memory.
All India Anna Dravida Munnetra Kazhagam தலைமையிலான
NDA கூட்டணி 🤝
எதிர்க்கட்சிகள் குழப்பத்தில்…
மக்கள் தெளிவான முடிவில்!
நமது தலைவர் Edappadi K. Palaniswami தலைமையில்,
பெரும்பான்மை இடங்களுடன் மாபெரும் வெற்றி நிச்சயம்
இது வெற்றி மட்டும் இல்லை…
இது அரசியல் புரட்சி!
#NDA#ADMK
வீரபாண்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைபெறும் வாக்குறுதி ந��ட்டீஸ் வழங்கும் நிகழ்வு
📅 04-02-2026
🕚 காலை 11 மணி
📍 இரும்பாலை மெயின் கேட்
அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்! ✌️
சேலம் புறநகர் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற மாபெரும் பொங்கல் திருவிழாவில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu கலந்து கொண்டு சிறப்பித்த மகிழ்ச்சியான தருணம்
#pongal2026#பொங்கல்2026#EPSfor2026#ADMK_SLM