புதுச்சேரி ரெட்டியார்பாளையத்திலுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின்
தலைமை அலுவலகத்தில், திருபுவனை தொகுதி - சோரப்பட்டு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.ஜெ.சக்திமுருகன் அவர்கள் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், என்னைச் சந்தித்து, லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது நிர்வாகப்பொதுச்செயலாளர் திரு.ராம்குமார் அவர்கள், திருபுவனை தொகுதியின் தலைவர் திரு.மணி அவர்கள் உடன் இருந்தனர்.
#LJK #LachiyaJanayagaKatchi #Puducherry #YouthJoinLJK #PoliticalGrowth
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்தில் 15 வயது சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம்- இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை.
உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும்.
ஆனால் திரு. @mkstalin-ன் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்?
தமிழக மக்களே-
உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான்…
உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா?
ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று
“இரட்டை இலை” 🌱சின்னத்தில்
உங்கள் வாக்கை செலுத்துவது தான்!
உங்கள் வாக்கு தான் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றப் போகும் ஆயுதம்! அதை முறையாகப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரின் சகோதரனாக, என் குடும்பத்தில் ஒரு தந்தையாக, தாத்தாவாக இருக்கும் நான் உங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி!
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்!
ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளைக் காப்பாரோ,
மாண்புமிகு அம்மா அவர்கள் எப்படி தமிழகத்தைக் காத்தார்களோ,
அதேபோல், உங்கள் தமையனாக இருந்து @AIADMKOfficial அரசு உங்களைக் காக்கும்!
இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கும் சத்தியவாக்கு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
Honourable Prime Minister Thiru. @narendramodi Avl has always placed India’s sovereignty and national security above all else, and through decisive actions such as #OperationSindoor and other bold measures, has ensured the safety and security of our nation.
The remarks made by Congress President Mallikarjun Kharge about the Honourable Prime Minister of India, Thiru. Narendra Modi Avl, are strongly condemnable.
The Honourable Prime Minister stands today as a defining identity of India on the global stage. Using such language against him reflects the mindset of the Congress party.
Does Thiru. @mkstalin agree with the remarks made by his alliance partner,
Mr. Kharge? Do these statements reflect
M. K. Stalin’s own views as well?
As someone who has taken an oath under the Constitution, Thiru. Stalin has a duty to answer these questions before the people of this nation.
@kharge
ஆபாசம் திமுக என்றாலே ஆபாசம் மட்டுமே...
தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு பரிசு வழங்குவதாக பார் கோடு அச்சிடப்பட்ட அட்டையை தொகுதி முழுவதும் வழங்கி வருகிறது ஆனால் மக்கள் அதனின் விவரம் தெரியாமல் வாங்கிக் கொள்கின்றனர் உண்மையில் அந்த பார் கூட அச்சிடப்பட்ட அட்டையில் கேமரா மூலம் ஸ்கேன் செய்தால் ஆபாசமான வீடியோக்கள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. சிறு குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பாலியல் தொல்லை நேரில் கொடுத்து வந்த திமுக தற்போது பரிசு பொருள் தருகிறோம் என்று டிஜிட்டல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தனது ஆபாச லீலைகளை அரங்கேற்றுகின்றனர் தமிழக மக்களே பெண்களே உஷார்.... தயவுசெய்து யாரும் பார்கோட் பதிவு செய்யப்பட்ட அட்டையை வாங்க வேண்டாம்....
#r_jayakanthaiadmk
#தளத்தில்மட்டுமல்லகளத்திலும்itwing
#megha_admkslm
#EPSfor2026CM
#admkitwing_slmrural
#ADMK_SLM