"ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது; இந்தியாவில் எந்த மாநிலமும் ஒரு யூனிட்டை ரூ.35க்கு கொள்முதல் செய்யவில்லை"
-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#Edapadipalanisamy#EPS#Power#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
இந்த ₹35 லட்சம் செலவில் உங்கள் பிறந்தநாள் விளம்பரத்தை வெளியிட நிதியுதவி செய்தது யார், @arunraajkg?
மாற்றத்தை எதிர்பார்த்து TVK-க்கு வாக்களித்த மக்கள், வழக்கமான அரசியலிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தார்கள். ஆனால், நீங்கள் ஆடம்பரமான விளம்பரங்களின் மூலம் கவனத்தை ஈர்க்கிறீர்கள். திமுக, அதிமுக ஆட்சியில்கூட இதுபோன்ற விளம்பர ஆடம்பரங்கள் இடம்பெற்றதில்லை.
@the_hindu நாளிதழில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டப் பதிப்புகளில் இரண்டு பக்க மைய விளம்பரத்தை வெளியிட ₹35 லட்சத்தை சாதாரணக் கட்சித் தொண்டர்களால் எப்படிச் செலவிட முடியும்?
அவ்வளவு பணம் இருந்தால், அதைத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான உதவியாக வழங்கியிருக்கலாமே!
நீங்கள் நேர்மையானவர் என்றால், இந்த விளம்பரங்களுக்கான நிதி எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். இல்லையெனில், வழக்கமான ஊழல் அரசியலிலிருந்து மாறுபட்டவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, இந்த நிதி குறித்த கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.
வெளிப்படைத்தன்மை என்பது வெறும் வாக்குறுதி அல்ல; அது நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டும்.
அண்டை மாநிலங்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா அதிகபட்சம் ஒரு யூனிட் கரண்ட் 20 ரூபாய்க்கு வாங்கும் பொழுது தமிழ்நாடு அரசு மட்டும் கூடுதலாக 15 ரூபாய் கொடுத்து 35 ரூபாய்க்கு வாங்கினால் அதில் லாபம் பெறும் பெரும் முதலாளி தமிழக வெற்றி கழகத்திற்கு கொடுக்கும் Party Fund எவ்வளவு ? #tvk#TNEB
ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது. இதுவரை இப்படி ஒரு கொள்ளை விலையை கேள்விப்பட்டது கூட இல்லை.
விலைவாசி அதிகமாகும் போது, யானை விலை, குதிரை விலை சொல்றான் என்று மக்கள் கூறுவார்கள். அவசரத்திற்கு கேட்டால் அவன் சொன்னது தான் விலை என்று ஆகிவிட்டது.
தனியாருக்கு லாபம், கொள்ளை லாபம், மேலும் இலாபம் என்று தான் செயல்படுவார்களே தவிர மக்கள் நலன் என்பதெல்லாம் கடுகு அளவு கூட இருக்காது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இது.
#JustNow || "மின்சாரம் கேட்டல் காற்று இல்லை என கதை விடுகிறார்கள்.." தமிழ்நாட்டில் விண்ணை முட்டும் விலைவாசி... இருவரும் பொருட்கள் வாங்க ஒன்றாக செல்வோம் - அமைச்சருக்கு பரந்தாமன் சவால்
#DMK | #TVK | #Electricity | #Paranthaman | #PolimerNews
எதிர்க்கட்சிக்காரன் கழிவறையில இருக்க நேரத்தை எல்லாம் கணக்குப் பண்ணி சட்டமன்றத்துல பேசத் தெரிஞ்ச நிர்மல்குமாருக்கு, அடுத்த மாசம் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்னு கணக்குப் பண்ணி முன்கூட்டியே வாங்கத் தெரியலையே?!
என்ன நடக்கிறது arunraaj?
உங்களுடைய பிறந்தநாளை விளம்பரப்படுத்த ₹35 லட்சம் செலவு செய்வது யார்? 🤔
கோவை, திருப்பூர் மாவட்டப் பதிப்புகளில் The Hindu நாளிதழின் இரண்டு பக்க முழு விளம்பரத்திற்கு ₹35 லட்சம் செலவிடும் அளவுக்கு சாதாரணக் கட்சித் தொண்டர்களிடம் பணம் எங்கிருந்து வந்தது?
அந்தப் பணத்தைத் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தால் எத்தனையோ ஏழை நோயாளிகளுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே!
நீங்கள் நேர்மையானவர் என்றால், இந்த விளம்பரத்திற்கான நிதி எங்கிருந்து வந்தது என்பதை ஆதாரத்துடன் பொதுமக்களிடம் தெரிவியுங்கள்.
#WATCH | “யூனிட்டுக்கு ரூ.35 என்பது மிக மிக மிக மிக அதிகமான விலை.. எந்த மாநிலமும் இவ்வளவு விலைக்கு வாங்கியது இல்லை.. நிர்வாக அலட்சியம் காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது..”
நாகையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி
#SunNews | #TNEB | #Electricity | #NirmalKumar
@Im_kannanj விஜய் அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ₹37-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் இறுதி செய்துள்ளது😡
அதே காலகட்டத்தில், செப்டம்பர் 9 அன்று:
🔹 ஆந்திரப் பிரதேசம் – ₹16 முதல் ₹20 வரை
🔹 கேரளா – ₹15 மட்டுமே!
ஒரு நாளுக்கு ₹100 கோடி கமிஷன் டீல் நடந்துள்ளது💰
💥 TVK அரசின் மெகா ஊழல் அம்பலம்
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை, என தினமும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் “மாற்ற” அரசியலா?
ஆட்சிக்கு வந்தவுடன் ₹11 ரூபாய் டென்டரை ரத்து செய்துவிட்டு,
போன ஆட்சியில் அனுமதி அளிக்கபட்ட 1100 MW சோலார் தனியார் மின்திட்டங்களை செயல்படுத்தாமல் நிலுவையில் வைத்து விட்டு
தனியார் நிறுவனங்கள் Open Marketல் 1000MW நேரடி கோள்முதல் செய்ய அனுமதி கேட்ட போது அதையும் மறுத்துவிட்டு,
மின்தேவையை முன்கூட்டியே திட்டமிடாமல் விட்டு மாநிலம் முழுவதும் மின்வெட்டை அமல்படுத்திவிட்டு
இன்று ஒரு யூனிட் ₹37 ரூபாய் கொடுத்து வாங்கி வரலாறு காணாத கொள்ளை அடித்திருக்கிறார் மின்துறை அமைச்சர்
கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறது தவெக.
#ResignEBMin
இந்தியாவில் மிக அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு பெறும்- தவெக, தேர்தலுக்கு முன்னர்
இந்தியாவிலேயே மிக அதிகமான விலைக்கு மின்சாரத்தை தமிழ்நாடு வாங்கும். - தேர்தலுக்கு பிறகு
இது தானே நீங்கள் சொன்ன வளர்ச்சி முதல்வரே ? @CMOTamilnadu@TVKVijayHQ
TNEB exposes TVK Government’s struggle with power procurement!
DMK was criticised for procuring power at ₹21/unit, calling it too expensive. Now, reports of procurement at ₹35/unit raise serious questions.
Who cancelled the earlier contract in the name of high costs? Why buy power at an even higher rate now?
If ₹21 was too costly, how is ₹35 justified?** Tamil Nadu deserves answers, not double standards!
Is @TVKVijayHQ
Becoming another @arivalayam in power sector?
#TNEB #TVK