மாண்புமிகு @CMOTamilnadu@chennaipolice_ மற்றும் ஊடகங்களின் கவனத்திற்கு!
சென்னை வேளச்சேரியில் (5-21, Lakshmi Puram, Ch-42) வீட்டை லீ��ுக்கு விடுவதாக OLX-ல் விளம்பரம் செய்து AMIK Infra Project பெயரில் சபீனா & அக்பர் ஷெரீப் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். (1/6) #Chennai