மலேசியாவுல அவ்வளவு கூட்டத்தை ரொம்ப அழகா மேனேஜ் பண்ண அந்த கவர்மெண்ட் எங்க இருக்கு👌
இங்க என்னடான்னா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 😏
நண்பர்களே தலைவர் பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றடைந்தார் 🙏
@mohandreamer நானும் வன்னியர் தான் ப்ரோ. நீ எதுக்கு உன் பேர கெடுத்துக்குற புரில எனக்கு. நீ தேவை இல்லாமல் fan war வர வைக்குற. விஜய் malasiya போனது உனக்கு பொருக்களைனா சும்மா இருந்துக்க . அதுக்கு நீ என் தல ய உள்ள இழுக்குற மூடிட்டு வேலைய பாருங்க. நமக்கு 1000 problem இருக்கு அதை பாரு.