சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரி அமைத்திட உதவியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே. சுப்பராயன், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் திரு. பெஸ்ட் எஸ். ராமசாமி மற்றும் நிர்வாகிகள், மாண்ப���மிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மருதநாயகம் வேளாளர் பெயரை கேட்டாலே எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்த கூடியவர்🗡️
மாமன்னர் மருதநாயகம் வேளாளர் பிள்ளை 👑 நினைவு நாள் 🙏 அக்டோபர் 15
Madurai king maker : மருதநாயகம் வேளாளர் 🗡️💥
#மாமன்னர்_மருதநாயகம்_வேளாளபிள்ளை
மாமன்னர் மருதநாயகம் வேளாள பிள்ளை ஐயா அவர்களின் 257 வது குருபூஜை விழாவை முன்னிட்டு
#திருவாரூர்#புலிவலத்தில் வெங்கல சிலையுடன் கூடிய மணிமண்டபத்தில் அண்ணன் புலிவலத்தார் தலைமையில் இந்த ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது..💪😎
#மாமன்னர்_மருதநாயகம்_வேளாளபிள்ளை