வேலெடுத்து வந்தோமடா ! நாங்கள் வேளிர் குலத்து வரி புலிகளிகளடா !
வேளிர் குலத்து இளைஞர்களுக்காக இளைஞர்களால் வெளியிடப்படக்கூடிய பாடல்
மிக விரைவில் வெளியீட்டு விழா காண உள்ளது ❤️🔥🥳!!
விரைவில் !!
#வேளாளர்_ஒற்றுமை
தமிழகத்தில் மிகவும் பிரதிப் பெற்ற தொட்டியம் மதுரை காளியம்மன் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தூக்கு தேரை வேளாளர்கள் தூக்கி பவனி வரும் காட்சி🔥🔥...
#வேளாளர்_ஒற்றுமை#வெள்ளாளரே_வேளாளர்
இதோ, இவர் தான்.. முருகனையே 'உரு'வாக்கியவர்!
மலேசியச் செல்வந்தர், தம்புசாமி (பிள்ளை) - 1890 CE
Temuan ஆதிகுடி மக்களை வெளியேற்றி
சென்ற நூற்றாண்டில் தான், முருகன் உருவானான்!
வேல் வழிபாடு மட்டுமே!
நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்,
பார்ப்பனீய ஆகமம் கொள்ளையடித்து விடும் என்று!