இந்த details எல்லாம் நீங்க தேடி எடுக்குறதுக்குள்ள நேரமாயிடும்.
உங்களுக்காக எல்லாத்தையும் ஒரே வெப்சைட் ல கொண்டு வந்துட்டேன்.
https://t.co/CWzbTNBJ3S
பயன்படுத்திக்கோங்க...
பார்த்துட்டு உங்களோட comments அ சொல்லுங்க. தவறுகள் ஏதேனும் இருப்பின், திருத்திக் கொள்கிறோம்.
போன வாரம் இந்த ஷேர் பண்ணியிருந்தேன். நிறைய பேர், அந்த குடும்பத்துக்கு எப்படி பைனான்சியல் பிளானிங் பண்ணி குடுத்தீங்க ன்னு கேட்டுருந்தாங்க.
For financial planning requirements - WhatsApp us on 9629596296
Details இதோ…
மனைவி - 35 வயது.
மகள் - 9 வயது.
தற்போதைய நிலமை:
- Life/Term இன்சூரன்ஸ் ல் இருந்து கிடைத்தது - 3 கோடி.
- EPF - 14 லட்சம்.
- வேறெந்த savings ம் கிடையாது.
- ஹெல்த் இன்சூரன்ஸ் அவரது நிறுவனத்தில் எடுத்திருந்தார்கள். இப்போதைக்கு அது இல்லை.
- அவரது தங்க நகைகளை நான் கணக்கில் எடுக்கவில்லை.
- வீட்டு லோன் - Home loan இன்சூரன்ஸ் ஈடு செய்து விட்டது. வீடு இப்பொழுது அவர்களுக்கு சொந்தம்.
Financial Goals:
Daughter’s College
Daughter’s marriage
Wife’s life expenses.
நான் அவர்களுக்கு பிளான் பண்ணினது - படம் 1
Emergency தேவைகளுக்காக - ரூ. 5,00,000
மாதா மாதம் வீட்டு செலவுகளுக்காக - ரூ. 95,00,000 ஐ பிரித்து ‘Balanced Advantage Fund’ ல் முதலீடு செய்து, மாதா மாதம் ரூ. 41,000 முதல் அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு ரூ. 71,000 வரை withdraw செய்வதற்கு. Fund ன் வருமானம் வருடத்திற்கு 10%, நாம் withdraw செய்வது வருடத்திற்கு வெறும் 5.2%. So, இந்த வேல்யூ குறையவே குறையாது.
மகளின் கல்லூரி செலவுகளுக்கு - ரூ. 18,00,000 ஐ FlexiCap Fund ல் முதலீடு செய்து விட்டோம். 9 வருடங்களில் அது ரூ. 49,90,000 ஆக வளர்ந்து நிற்கும். அதில் வருடா வருடம் சுமார் ரூ. 12,00,000 எடுத்து fees மற்றும் இதர செலவுகளுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
மகளின் திருமணத்திற்கு - ரூ. 10,00,000 ஐ Multi Cap Fund ல் முதலீடு செய்துவிட்டோம். 17 வருடங்கள் கழித்து, ரூ. 52,20,000 ஆக வளர்ந்து இருக்கும். திருமண தேவைகளுக்கு இதுவே போதும்.
மனைவியின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு - ரூ. 1.86 கோடியை equity மற்றும் NPS ல் முதலீடு செய்தாகி விட்டது. அவருக்கு 60 வயதாகும் போது, அவரிடம் ரூ. 7.50 கோடிகள் இருக்கும். அதனை, தேவையிருப்பின் SWP ல் அப்போது முதலீடு செய்து கொள்ளலாம்.
Health Insurance:
ரூ. 10,00,000 basic காப்பீடும், ரூ. 25,00,000 top up காப்பீடும், கூடவே Critical Illness ரைடரும் எடுத்தாகிவிட்டது. அது அவர்களது வாழ்நாள் முழுமைக்குமான மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
The family is genuinely well-positioned. The corpus is large enough that with disciplined allocation, every goal like school, college, marriage, and retirement are fully funded without touching any emergency reserve.
I am so addicted to Malayalam movies that I have watched 5 movies in a week.
- Anweshippin Kandethum
- Eko
- Iratta
- Kunnur Squad
- Kalamkaval
Kalamkaval tops the list, followed by Iratta.
Suggest some more please 😃
GOODBYE ASTROLOGERS.
CHATGPT JUST MADE IT EASY AND FREE.
JUST GIVE IT YOUR BIRTHDATE.
NO HOROSCOPES, NO TAROT.
Copy these 6 prompts for results that will blow your mind:
20 Monopoly #Stocks you must know 📷
📷 Coal India - Coal Through Coal India Only
📷 Hindustan Zinc - Own all the Zinc
📷 BHEL - Heavy Elec Equipment
📷 Marico - Oil King
📷 HAL - Fighter Jets
📷 IRCTC - Railway Front End
📷 CAMS – MF AMC
📷 CDSL – Depository
📷 Pidilite - Fevicol ( Adhesives )
📷 Nestle - Baby Food
📷 ITC - Own your lungs
📷Concor - Moves your stuff on railways
📷 BKT - Off Road Tyre King
📷 IEX - Trades Energy (not sure for now)
Any other to add ?
#investing #stocks
ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம் (Health Insurance Claim) நிராகரிக்கப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
எங்கே புகார் தருவது?
மருத்துவ காப்பீடு திட்டம் வைத்து உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய தகவல் .
முதலில் நிராகரிப்புக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
காப்பீட்டு நிறுவனம் அனுப்பிய 'நிராகரிப்பு கடிதத்தை' (Rejection Letter) கவனமாகப் படியுங்கள்.
ஏன் க்ளைம் நிராகரிக்கப்பட்டது? (உதாரணமாக: ஆவணங்கள் குறைபாடு, காத்திருப்பு காலம், பாலிசியில் இல்லாத சிகிச்சை).
உங்கள் பாலிசி ஆவணங்களை (Policy Documents) வைத்து, நிராகரிப்புக்கான காரணம் சரியானதா எனச் சரிபார்க்கவும்.
ஒருவேளை பாலிசி நிபந்தனைக்கு உட்பட்டு கிளைம் தர வில்லை என்றால் அதை ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் சில சமயங்களில் பாலிசி நிபந்தனை படி நமக்கு கிளைம் கிடைக்க வேண்டும் ஆனால் நிறுவனம் தர வில்லை என்றால் புகார் அளிக்கலாம். அதற்கான 5 வழிமுறைகள்.
1) cashless நிராகரிப்பு என்றால் நீங்கள் அனைத்து சிகிச்சைகளும் முடித்து மருத்துவனையில் இருந்து வெளியே வந்து 15 நாளில் Reimbursement முறையில் சரியான ஆவணங்கள் அதாவது மருத்துவ மனை சிகிச்சை விபரம் ( discharge summary) , பரிசோதனை முடிவுகள் ( lab test) , கட்டண பில், உங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு நகல், பாலிசி நகல், reimbursement விண்ணப்பம் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தருகிறது. சில நிறுவனங்களில் நேரில் சமர்பிக்கலாம். அவ்வாறு விண்ணபித்து அதுவும் நிராகரிப்பு ஆனால் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
2) reimbursement நிராகரிப்பு ஆன உடன் முதலில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமே மேல்முறையீடு செய்யுங்கள் (Internal Grievance). உங்கள் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின்
Grievance விபரம் அறிய உங்கள் காப்பீடு நிறுவனத்தின் இணையதளத்தில் தேடலாம் அல்லது IRDAI இணையத்தில் பெறலாம். IRDAI இணையத்தின் லிங்க் முதல் comment- ல் உள்ளது.
உங்கள் மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் முறையீடு செய்ய 2 அல்லது 3 லெவல் இருக்கும் அதாவது Grievance level 1 ,2,3
இந்த இரண்டு அல்லது 3 லெவல் முடிந்தும் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் 15 நாட்கள் கழித்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
3) இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் IRDAI - வில் புகார் அளிக்கலாம்.
புகார் அளிக்க
அலைபேசி எண் 155255, 18004254732
Email மூலம் கூட புகார் தெரிவிக்கலாம். அல்லது
Bima Bharosa Portal மூலம் ஆன்லைன் புகார் அளிக்கலாம்
( Email id, Bima Bharosa Portal லிங்க் முதல் comment- ல் உள்ளது)
தபால் மூலம் கூட புகார் அளிக்கலாம் அதற்கான முகவரி
General Manager
Insurance Regulatory and Development Authority of India(IRDAI) Consumer Affairs Department – Grievance Redressal Cell.
Sy. No.115/1, Financial District, Nanakramguda,
Gachibowli, Hyderabad – 500 032.
IRDAI மூலம் தீர்வு கிடைக்க வில்லை என்றால் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
4) IRDAI மூலம் தீர்வு கிடைக்க வில்லை அதே நேரம் கிளைம் தொகை 50 லட்சம் வரை என்றால் Insurance Ombudsman -ல் புகார் அளிக்கலாம். நேரடியாக கூட IRDAI செல்லாமல் இங்கு புகார் அளிக்கலாம்.
தபால் மூலம் புகார் அளிக்க
Shri K.Vinayak Rao
Insurance Ombudsman
Office of the Insurance Ombudsman,
Fatima Akhtar Court, 4th Floor, 453,
Anna Salai, Teynampet,
CHENNAI – 600 018.
Tel.: 044 - 24333668 / 24333678
Email அல்லது ஆன்லைன் மூலம் கூட புகார் அளிக்கலாம் அதற்கான Email id மற்றும் ஆன்லைன் லிங்க் முதல் comment- ல் உள்ளது
Insurance ombudsman மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
5)நுகர்வோர் நீதிமன்றத்தை (Consumer Court) அணுகுதல்
கிளைம் தொகை 50 லட்சம் வரை என்றால் மாவட்ட நுகர்வோர் கோர்ட்
கிளைம் தொகை 50 லட்சம் முதல் 2 கோடி வரை என்றால் மாநில நுகர்வோர் கோர்ட்
கிளைம் தொகை 2 கோடிக்கு மேல் என்றால் மத்திய நுகர்வோர் கோர்ட் சென்று புகார் அளிக்கலாம்.
ஆன்லைன் மூலம் கூட புகார் அளிக்க முடியும் அதற்கான லிங்க் முதல் comment- ல் உள்ளது
மருத்துவ காப்பீடு பற்றி அப்டேட்ஸ்க்கு என்னை follow பண்ணுங்க. இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் தயவு செய்து RT செய்து மற்றவர்களுக்கு சென்று சேர உதவுங்கள்.
#healthinsurance
#claims
#irdai
#ThiruvinKural 📺 Netflix
இதை ஒரு underrated thriller என சொல்ல ஆசை தான். ஆனா முடியல.
கொலை, கொள்ளை என பல கொடூர சம்பவங்கள் செய்யும் Goverment hospital staffs தான் படத்தில் வில்லன்கள்.
Pyscho Killers 👺 பார்க்க பயங்கரமா இருக்காங்கே. ஆனா performance அப்படி இல்ல. Thriller அருள்நிதி ஓட படம்.
மொக்கை படம் என்று சொல்ல முடியாது. One time watchக்கு okay. ஆனால் family ஓட பார்க்க முடியுமா என்பது கேள்வி குறி தான்.
பார்க்காதவர்கள் Try பண்ணி பாருங்க.
#PadamPiShow
PROMOTER BUYING ‼️
Top 14 Companies Having~
✅Promoters Buying
✅Blockbuster Results (Q3FY26)
✅Confidence in future Earnings
Bookmark & Repost It 🔂
A Thread 🧵⤵️
Good stocks to look in
BSE
CDSL
BEL
VEDL
HINDCOPPER
HAL
GRSEL
BDL
MAZDOCK
CGPOWER
Chart patterns saying something 💥
Bookmark + Reshare this post ✅️
no buy/sell recommendations (only a list of trending stocks)
பல வருஷமா சூரிய வெளிச்சமே படாத ஒரு இருட்டு சிறை... கற்பனை செஞ்சு பாக்கவே நடுக்கமா இருக்குல? 🌑⛓️
மொரோக்கோவின் ரகசிய சிறையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. தாஹர் பென் ஜீலோவ்ன் எழுதி, எஸ். அர்ஷியா தமிழில் மொழிபெயர்த்த இந்த 'நிழலற்ற பெருவெளி' உங்களை நிச்சயம் உறங்க விடாது!
மனித மனதின் நம்பிக்கையை இதைவிட ஆழமாக யாராலும் சொல்ல முடியாது. வாசிக்கத் தவறவிடக்கூடாத புத்தகம். 💔📖
இந்த புத்தகத்தை வாசிக்க ஆசைப்படுபவர்கள் BOOK அப்படின்னு கமெண்ட் பண்ணுங்க, வாங்கும் லிங்க் (Link) நான் உங்களுக்கு அனுப்புறேன்! 👇
#NizhalatraPeruveli #SArshia #TamilBooks #TrueStory #SurvivalNovel #TamilBookRecommendation
அவ்வளவு தான் விஷயம்.
@DrJeyaranjan Sir has beautifully explained as usual in his trademark style ,
simplyfying in commonmans language.
Video courtesy: The Debate.
கொஞ்சம் கிளுகிளுப்பும், அதுக்கு பின்னாடி ஒரு பக்காவான மொரட்டு திரில்லரும் வேணுமா...
அதுக்கு கொஞ்சமும் குறை வைக்காத மொரட்டு சம்பவம் பண்ண படம் இது ✌️
#Udal
அதிரடி வெடிக்கும் அரிதான ஹாலிவுட் தமிழ் டப் படங்கள் 🔥Top 10 🧵🔥
1) Sisu (2023)
போர்கால குழப்பத்தில்
ஒரு அமைதியான மனிதன்.
அவனுடைய தைரியமும் பிடிவாதமும்
எதிரிகளுக்கு நரகமாக மாறுகிறது
📺 OTT: Amazon Prime Video
Waterproof Silicone Sealant
வீட்டிற்கு தேவையான மிக பயனுள்ள Product .
வீட்டில் மொட்டை மாடி கசிவு, தண்ணீர் தொட்டி விரிசல் அல்லது இரும்பு கூரையில் ஓட்டை என நீர் கசிவு பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா?இந்த ஃபாஸ்ட் பிக்சிங் சிலிகான் சீலண்ட் (Fast Drying Roof Adhesive) அனைத்து விதமான கசிவுகளையும் சரிசெய்ய உதவும்.
👍 எனக்குப் பிடித்த அம்சங்கள் (The Good Stuff):
அதிவேகமாக உலரும் (Fast Drying): இது மற்ற சாதாரண சீலண்ட்களை விட மிக விரைவாக உலர்ந்து, கசிவு ஏற்படும் இடத்தை இறுக்கமாக மூடிவிடும். அவசர கால பழுதுபார்ப்புகளுக்கு இது மிகவும் ஏற்றது.
அனைத்து பரப்புகளுக்கும் பொருந்தும்: இது கான்கிரீட் (Concrete), இரும்பு (Iron), ஸ்டீல், மெட்டல், அலுமினியம் மற்றும் தண்ணீர் தொட்டிகள் (Water tanks) எனப் பல்வேறு வகையான பரப்புகளில் மிக உறுதியாக ஒட்டிக்கொள்ளும்.
100% Waterproof : நீர் புகாத தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பலத்த மழையிலும் இது பெயர்ந்து வராது. மொட்டை மாடி மற்றும் கூரைகளில் ஏற்படும் கசிவுகளைத் தடுக்க இதுவே சிறந்த வழி.
Weather Proof : வெயிலின் வெப்பத்தாலோ அல்லது குளிராலோ இது விரிசல் அடையாது. நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
Easy To Use: எந்த ஒரு நிபுணரின் உதவியும் இன்றி நீங்களே கசிவு உள்ள இடங்களில் இதைத் தடவி சரிசெய்துவிடலாம்.
*To Buy this Product in INDIA*
Price : Rs.649
Reviews : 4.5* |4 Ratings
Link to Buy : https://t.co/eqT6lH8lSn
* To Get this Product in USA *
Price: $.9.99
Reviews : 4.2* |61 Ratings
Link to Buy : https://t.co/8zK3IqWHY3
உங்களின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் (RC book) ஆகியவற்றில் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
Update your details at:
https://t.co/iV8QtrwVg8
https://t.co/EgJXFeFsFy
#RCbook#License
*FMB (Field Measurement Book)*
*புல வரைபடம் திருத்தம் விளக்கம்*
I.FMB என்றால் என்ன?
Field Measurement Book (FMB) என்பது சர்வே நிலத்தின் எல்லை, அளவு, வடிவம், துண்டாக்கம் (sub-division) ஆகியவற்றை காட்டும் அரசுப் பதிவேடு.
பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான அடிப்படை ஆதாரம் FMB தான்.
II. FMB திருத்தம் எப்போது தேவைப்படும்?
பின்வரும் சூழ்நிலைகளில் FMB திருத்தம் கோரலாம்:
1. நில அளவு (extent) தவறாக உள்ளது
2. எல்லைகள் (boundaries) மாறுபட்டுள்ளன
3 Sub-division number பிழை
4.ரோடு / ஓடை / கால்வாய் தவறாக காட்டப்பட்டுள்ளது
5.சர்வே பிழை (Survey error / clerical mistake)
6.நீதிமன்ற தீர்ப்பின்படி நிலம் மாறியிருந்தால்
Title (உரிமை) மாற்றத்திற்காக FMB மாற்ற முடியாது
உரிமை விவாதம் = Civil Court only
III. FMB திருத்தத்திற்கான சட்டம் (Acts & Rules)
(A) Tamil Nadu Survey & Boundaries Act, 1923
*முக்கிய பிரிவுகள்:*
Section 9 – எல்லை நிர்ணயம்
Section 10 – Boundary dispute inquiry
Section 11 – Correction of survey error
Section 13 – Finality subject to Civil Court decision
Survey mistake இருந்தால் திருத்த அதிகாரம் உள்ளது.
(B) Tamil Nadu Survey & Boundaries Rules
Survey re-measurement
Objection enquiry
Notice to adjacent land owners
(C) Tamil Nadu Patta Pass Book Act, 1983
Patta changes FMB அடிப்படையில் மட்டுமே
VI. FMB திருத்தம் செய்ய அதிகாரம் யாருக்கு?
தவறு வகை அதிகாரி
Clerical / measurement mistake Tahsildar
Survey re-measurement Surveyor (Taluk)
Boundary dispute Tahsildar / DRO
Serious dispute Civil Court
V.நடைமுறை (Step-by-Step Process)
*1: மனு தாக்கல்*
Taluk Office – Tahsildar க்கு
மனுவில் சேர்க்க வேண்டியவை:
Survey No / Sub-division
Village, Taluk, District
என்ன பிழை உள்ளது
எவ்வாறு சரி செய்ய வேண்டும்
*2: இணைக்க வேண்டிய ஆவணங்கள்*
1. Sale Deed (பழைய + புதிய)
2. Parent Document
3. Existing FMB copy
4. Patta / Chitta / Adangal
5. Court decree (உண்டெனில்)
6. Affidavit
*3: Survey Notice*
அருகிலுள்ள நில உரிமையாளர்களுக்கு notice
Objection கேட்கப்படும்
*4: Field Measurement*
Surveyor நேரில் அளவீடு
Old record + ground reality comparison
*5: Enquiry*
Objection இருந்தால் enquiry
எல்லா தரப்பையும் கேட்க வேண்டும் (Natural Justice)
*6: Order & FMB Correction*
Tahsildar Order
Approved correction → Updated FMB
Patta automatically corrected
VI. Case Laws (நீதிமன்ற தீர்ப்புகள்)
(1) 2009 (4) CTC 440 – Madras High Court
FMB correction can be done only for survey errors, not for deciding title dispute.
(2) 2013 (3) MLJ 385
Revenue authorities have no power to adjudicate ownership rights.
(3) 2010 (2) MLJ 707
If boundary dispute is serious, parties must approach Civil Court.
(4) AIR 1998 SC 781
Survey records are evidence but not conclusive proof of title.
VII. FMB திருத்தம் செய்ய முடியாத சூழ்நிலைகள்
Ownership dispute
Fraudulent sale deed correction
Will / settlement dispute
Possession conflict without survey error
இவை அனைத்துக்கும் Civil Suit தான் தீர்வு.
VIII. அதிகாரி மறுத்தால் என்ன செய்வது?
A.Appeal to DRO
B. Revision to Commissioner of Land Administration
C.Writ Petition (Article 226 – Madras High Court)
IX. Practical Tips (ஆலோசனை)
1. Adjacent land owners consent letter உதவும்
2.Old FMB (pre-UDR) copy கிடைத்தால் வெற்றி சாத்தியம்
3. Court decree இருந்தால் Revenue authority மறுக்க முடியாது
4. Oral refusal சட்டபூர்வமல்ல – written order கேளுங்கள்.