தமிழ்நாட்டிற்கு அல்வா கொடுத்தது போதாது என்று வடஇந்தியாவில் சென்று பீடா கொடுக்க முயற்சி செய்து வாங்கிகட்டி கொண்ட அண்ணனின் Route Mafia😀‼️ எதுக்கு இந்த பொழப்பு🫡⁉️
#TVKFails#உருட்டுகள்#மாற்றம்#ஏமாற்றம்
“தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”
முதலமைச்சர் விஜயை விமர்சித்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது - திமுக தலைவர் திரு. @mkstalin அவர்கள் கண்டனம்…
“இராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? அவர் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலம் கட்டினார்? இராமர் என்ற ஒருவர் இருந்ததாகவோ, அவர் பொறியியல் படித்ததாகவோ, அவர் பாலம் கட்டியதாகவோ சரித்திர ஆதாரம் இல்லை” - கலைஞர்
காலை வணக்கம் உடன் பிறப்புகளே 🖤♥️🌅
லண்டனில் இருந்து சென்னை வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின்..
வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!
#MKStalin | #DMK | #Chennai | #PolimerNews
@jaya2016maha இவனுங்க ஒன்னும் புடுங்க மாட்டானுங்க ஏதோ ரீல்சா போட்டு மக்கள திசை திருப்பிட்டே இருப்பானுங்க.
அரசியல் அனுபவம் துளி கூட இல்லை ஆட்சி அனுபவம் இவன்கிட்ட இருக்கிறது அலங்கோலம்..