வேலூர் சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த முதலாம் ஆம் ஆண்டு குடும்ப விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது...
தலைமை
ச. வெங்கடேசன் தொகுதி செயலாளர்
இரா. சரத்குமார் இணைச்செயலாளர்
முன்னிலை
பா விக்னேசு மாவட்ட செயலாளர்
விழாவிற்கு உழைத்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்...
#ஆரணி_சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் 3வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் அக்கா பிரகலத்தா அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்தபோது #வேலூர்_தொகுதி உறவுகள்
அரசியல் சாசனம் வகுத்து தந்த "அண்ணல் அம்பேத்கர்" அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் சிலைக்கு #வேலூர்_தொகுதி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது..
#நாம்தமிழர்கட்சி
தமிழ் ஈன்ற புதல்வன் தமிழினத்தின் தலைவன் "மே.த.கு.வே.பிராபகரன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த மக்கள் சேவைகள்.
27-03-2019 இரவு 08 மணியளவில், #வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தீபலட்சுமி, #ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ந.செல்வமணி, #குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.கலையேந்திரி ஆகியோரை ஆதரித்து வேலூர் நகரம், மண்டி வீதியில் பரப்புரைப் பொதுக்கூட்டம்
https://t.co/UWfTBgqnnD