உலகில் சின்ன சின்ன இனங்கள் எல்லாம் விடுதலை பெற்று தனி நாடடைந்து வாழும்போது.. உலகில் ஒரு மூத்த இனம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இனம் நமக்கென்று ஒரு நாடு உருவாகப் போகிறது என்று இருந்தோம் ஆனால்..
- Truly Ram podcastல் சீமான்
இந்த வழக்கு TNpsc மாணவர்களுக்கு சமர்ப்பணம்
கரூர் சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் இது தான்
நடந்தது
ஒரு புலியை வீழ்த்த திமிங்கலங்களும் , அனகோண்ட பாம்புகளும் ஜீராஸிக்
பார்க்குகளும் யானை கூட்டங்களும் நின்றது
என்னால் முடிந்தளவு நீதியை நம்பி போராடி வருகிறேன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற குண்டர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி குபேந்திரன் அவர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் காவல்துறையினர்...
சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய முடியாமல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட ராணிப்பேட்டை காவல் துறையினர் குவிந்து வருகின்றார்கள்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க முடியாத காவல்துறை புகார் அளித்த நபர் கைது செய்��தா?
@tnpoliceoffl @CollrRanipet @CMOTamilnadu
1. நியாயமான கருத்து.
விஜய் அல்லது துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.
இவர் என்ன முதல்வரா அல்லது துணை முதல்வரா? உங்கள் துறை பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் பேசுங்கள் ப்ரோ.
2. இன்றைய முந்திரிக்கொட்டை விலை: கிலோ 700 ரூ.
குறிப்பு:
இரண்டும் வெவ்வேற�� செய்திகள்.
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள��� குறித்து விவாதிக்க சொன்னால், மாறி மாறி பாட்டுக்கு பாட்டு பாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் @TVKPartyHQ அமைச்சர்கள்..!
காவிரி தண்ணி கேட்டா தமிழர்களை காட்டில் வைத்து சுடுவோம்.! - கர்நாடக
தமிழ் ஈழம் நாடு கேட்டா தமிழர்களை கடலில் வைத்து சுடுவோம்.! - இலங்கை
மானம்கெட்ட தமிழர்கள் அமைதியாக வேடிக்கை பார்போம்.
Producer Vinoth Kumar opens up about Valaipechu demanding amount to speak positive about movie / actor .
Now we can understand who s paying Valaipechu to speak negative about #SuperstarRajinikanth 😀😀😀