Happenings - News feed on Vellore (Second Madras)- The Fort City with rich heritage and culture • Projects & Devlopments • Infrastructure • Tourism and Weather.
@AshwiniVaishnaw@RailMinIndia@MIB_India@GoI_MeitY@narendramodi We have been demanding for many years to change the name of katpadi Railway Station to Vellore katpadi Railway Station. But you did not listen to our request at least this time kindly concern our words...
It helps you to increase the vote Bank in Vellore.
உலக பிரசித்தி பெற்ற வேலூர் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா. 🔥
வேலூரின் இளவரசி, வேலூரின் மகராசி பவனி வருகிறாள். 🥰🔥
மும்மாரி பொழிந்து வேலூர் செழித்திட வருகிறாள்.🔥
கொண்டாடுங்கள் மக்களே...
@Nammavellore@LostTemple7@RayaVellore#Vellore#GangaiAmman
• வேலூருக்கு அடிப்படை தேவையான "வெளிவட்டச் சாலை" மற்றும் "உள் வட்ட சாலையை" ( Inner and Outer ring Road ) கொண்டு வருவேன்.
• பாலாற்றங்கரையில் "செக் டேம்" கட்டப்படும்.
• வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஒரு சிப்காட் "SIPCOT" அமைக்கப்படும்.
• மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டங்களை நேரடியாக வேலூர் இளைஞர்களிடம் கொண்டு செல்வேன்.
• வேலூருக்கு கண்டிப்பாக AIIMS மருத்துவமனையை கொண்டு வந்தே தீருவேன்.
• வாணியம்பாடி நியூ டவுனில் மேம்பாலம் மற்றும் ஆம்பூரில் மேம்பாலங்கள் கட்டித் தருவேன்.
#WATCH | Delhi: BJP leader RP Singh says, "Out of a total of Rs 20000 crore Electoral Bonds, bonds worth Rs 6000 have gone to BJP while bonds worth Rs 14000 crores have gone to the opposition. Everybody is answerable and the SC verdict will be applicable for everyone equally... Uddhav Thackeray is seen standing with those leaders in Mumbai's Shivaji Maidan who called Veer Savarkar a traitor and a coward... The maximum number of riots and massacres in the country have been carried out under the rule of Congress..." (17.03)
@indhavaainko@annamalai_k@narendramodi Prime Minister must campaign in Vellore which is full of challenges as BJP has chance of winning, last time (2019) Prime Minister said that he will campaign for AC Shanmugam but did not do it in last election.
@indhavaainko PM has never campaigned in interior northern districts like "Vellore" and we have been waiting for a long time. AC Shanmugam is contesting in Vellore.
@annamalai_k@narendramodi
@AshwiniVaishnaw@narendramodi@cristianoamon वेल्लोर के युवाओं ने वेल्लोर के वीरतापूर्ण इतिहास को पूरे भारत में ले जाने के लिए शहर के मुख्य रेलवे स्टेशन "काटपाडी जं��्शन" का नाम बदलकर "वेल्लोर काटपाडी जंक्शन" करने के लिए रेलवे से बार-बार अनुरोध किया है, लेकिन अभी तक रेलवे ने इस पर ध्यान नहीं दिया है। । करना पड़ेगा। -
புதிய சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இனிமையான கர்நாடக இசை பயணம்!
ஒரு பயணி "மலர்கள் கேட்டேன்" பாடலைப் பாடிட மகிழ, அவரது தோழி அழகான ���ாட்டியக் குறிப்புகளுடன் இணைந்து மகிழ்ந்தார்.
#VandeBharat #SouthernRailway #Chennai #Mysuru
🚨 Tamil Nadu had signed an MoU with IN-SPACe for establishing space manufacturing clusters in the state. Will be setting up a 2,000 acres space propellant park in Tuticorin & Centre Of Excellence (CoE). (Source- @UpdatesChennai)