Zero announcement for Pudukkottai (DT)in all budgetary grants. Excluded from the neo TIDEL park and no infra project to develop employment in our region. Even this govt didn't fulfill the 2021 election manifesto like Law college & veterinary College. Pudukkottai is the only
புதுக்கோட்டை இளைஞரை கௌரவித்த சிங்கப்பூர் அரசு தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22பேரை காப்பாற்றிய புதுக்கோட்டை அறந்தையை சேர்ந்த 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. "Community Lifesaver Award" வழங்கி கௌரவித்துள்ளது.
புதுக்கோட்டையின் 2 முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படுமா?
🚉🚉🚉
22535/ராமேஸ்வரம் - பனாரஸ் 22613/ராமேஸ்வரம்-அயோத்தி
22614/அயோத்தி-ராமேஸ்வரம் உள்ளிட்ட வாராந்திர ரயில்கள் புதுக்கோட்டையில் நின்று செல்லவும்
&
👉16617/18 ராமேஸ்வரம் - கோவை வழி புதுகை வாராந்திர ரயிலை தினசரி இயக்குதல்
பனாரஸ் , அயோத்தியா ரயில்களுக்கு #புதுக்கோட்டையில் நிறுத்தம் கேட்டு இன்று மரியாதைக்குரிய @pudugaiabdulla MP அவர்கள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினர்.இந்த இரண்டு ரயில்களுக்கு நிறுத்தம் கொடுக்க ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளிக்க கேட்டுகொள்கிறோம்
புதுக்கோட்டை குன்னாண்டார் கோயில் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ 3.61 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..
திருச்சியை தவிர்த்து டெல்டா & தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளன என்பதை தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.
With TN's CM currently being a delta person, Will he take spl efforts to develop the region?