அனைவருக்கும் தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ் மக்கள் சாதிமத பேதங்கள் கடந்து சமத்துவத்துடன் இயற்கையோடு இயைந்து கொண்டாடும் பொங்கல் திருநாளில், நாட்டில் வறுமை நீங்கி, அறம் தழைத்து, மக்கள் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!
Domestic two-wheeler sales are at a 10-year low. What does that tell us about the economy?
Sales are low despite low interest rates.
It tells us that things are not well with a significant chunk of the economy, something that doesn't get talked about.
https://t.co/ibbpZ2whtQ
If you think people in “rich” countries do not suffer poverty, read this heartbreaking thread. Poverty symptomises a Social malaise that is not resolved just by raising per capita income. We must constantly interrogate how much, by who, and on what every Penny is earned and spent
திராவிட இயக்கத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் ஆங்கிலத்தில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’லில் வெளியான துமேவின் கட்டுரைக்கு எதிர்வினையாக @thenewsminuteல் வெளியான எனது கட்டுரையின் தமிழாக்கம் திரு @writersamas அவர்களால் அருஞ்சொல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
https://t.co/euv2hcMMKA
The ongoing "centralizing" of all Control, Decision Making & Revenues bodes ill for our future. I could argue using systems/complexity theory why this will lead to failure, via inefficiency
But the evidence of the past 7 years is adequately overwhelming
https://t.co/tRdYJaKk3y
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் நேற்று மதுரைக்கான முக்கிய திட்டங்களை அறிவித்தபோது எனது குடும்ப பாரம்பரியம் & செயல்பாடுகள் குறித்து கூறிய இந்த கனிவான வார்த்தைகளுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாவேன். எனது உரையும் இணைக்கப்பட்டுள்ளது.
[Tamil W\EnglishCC]
https://t.co/PHSKKzowse
மதுரைக்கான பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளில் மதுரை மத்திய தொகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை இடம்பெறச் செய்த மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.ஆற்றல்மிகு முதல்வரின் ஆதரவுடன் திட்டங்களை செயல்படுத்த உழைப்பது எனது தலையாய கடமையாகும்.
Though we have a long way to go still, we're happy to be recognized for the exemplary initiatives of HCM @mkstalin's government in a short time
I visited the Gulf of Mannar reserve last month & understood the unique Biodiversity as well as the potential for coral regeneration
மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று இந்தி திணிப்புக்கு எதிராக களம்கண்டு தமிழ்மொழி காக்க தன் இன்னுயிரை ஈந்த அத்துணை தியாகிகளுக்கும் வீரவணக்கம். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் மாண்புமிகு முதல்வர் @mkstalin தலைமையில் என்றும் நமது மொழியுரிமையை காப்போம் என உறுதியேற்போம்
Under the able guidance of @mkstalin, TN's finances are starting to recover as shown in the Interim Review (tabled 7/1/22 in the house)
But the situation of many other states is such that the loss of GST Compensation post July 2022 would be devastating..
https://t.co/WtSPivclub
Banks finance ~80% of Debt, & ~100% of Unsecured retail lending. Govts must work closely with them to achieve our goals
As FM, I've committed to attending every quarterly SLBC meeting. The special meeting convened yesterday at my request was very fruitful
🙏to all attendees
பெரும்பாலான மருத்துவ மாணவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது அவர்களின் இறுதி தயாரிப்பை பாதிக்கும். எனவே செமஸ்டர் தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவைக்கவும்
@CMOTamilnadu
பெரும்பாலான மருத்துவ மாணவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது அவர்களின் இறுதி தயாரிப்பை பாதிக்கும். எனவே செமஸ்டர் தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவைக்கவும்
@CMOTamilnadu