சத்குரு சாமி தீபாவளிக்கு Dress கொடுத்திருக்காங்க - நெகிழ்ச்சியுடன் பகிரும் தாய்
ஒவ்வொரு வருடமும் ஈஷாவின் சார்பில், ஈஷாவை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், பட்டாசுகளும் வழங்கப்படுகின்றன. அதை மனதில் மகிழ்ச்சி பொங்க, கண்களில் உற்சாகம் மிளிர வாங்கிக்கொள்ளும் குழந்தைகளின் அழகை பிரதிபலிக்கும் காணொளி இது!
#Isha #Sadhguru #DiwaliCelebration
May this Deepavali be not just a celebration of lights around us, but a step toward
Ultimate Clarity – Enlightenment.
Love & Blessings,
Sadhguru
#HappyDiwali
Isha Foundation brought its sacred musical offering, Kailasha Vadyam, to Pune's Someshwar Temple, where the grand Adiyogi Palkhi procession became a powerful celebration of devotion....
Courtesy
https://t.co/N2lyagNV4r
@TimesNow#AdiYogi#ஆதியோகி#KailashaVadyam
ஈஷாவில் தன்னார்வலர்களுக்கு சிறப்பு சிலம்பப் பயிற்சி!
நம்ம ஈஷால பல நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உட்பட பலர், நம்ம பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்த ரொம்ப ஆர்வமா கத்துக்குறாங்க! அவங்களுக்கு வழக்கமா சொல்லிக் குடுக்குற சரவணன் அண்ணாவோட குருவான சிலம்பம் இன்ஸ்டிடியூட் 'கிராண்ட் மாஸ்டர்' தலைமையில ஒரு சிறப்பு வகுப்பு சமீபத்துல நடந்துச்சு. வழக்கமான பயிற்சிகள் மட்டுமில்லாம, நிறைய புது நுணுக்கங்களை நம்ம தன்னார்வலர்கள் ரொம்ப உற்சாகத்தோட கத்துக்கிட்டாங்க. அவங்களோட அசத்தலான சிலம்பாட்டத்தை இந்த வீடியோல பார்க்கலாம் வாங்க!
#Isha #SilambamClass
Isha Foundation brought its sacred musical offering, Kailasha Vadyam, to Pune's Someshwar Temple, where the grand Adiyogi Palkhi procession became a powerful celebration of devotion. Kailasha Vadyam is a devotional performance...
Courtesy
https://t.co/N2lyagNV4r
@TimesNow
Meet Riana from Pune, who has been practising Miracle of Mind since its launch during Mahashivratri. ❤️
It's wonderful to hear how a simple 7-minute practice is benefiting her every day.
Shiva
In lands far and near
The footprint of the Unseen One
Who is not, is not Absent
But absence of Vision for the obvious
That makes the most obvious Unseen
A Presence devoid of Persona
An all pervading Presence
A Presence without intent
But an Intelligence of the Beyond
My Beloved, My Breath and
My Being
— Sadhguru
முரண்பாடுகளாக தெரிவது முரண்பாடுகள் அல்ல!
ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் என்ற புத்தக அறிமுக விழாவில், புத்தகத்தின் சாரத்தை எளிமையாக விளக்கும் கலைமாமணி திரு. இசைக்கவி ரமணன் அவர்கள்.
Sadhguru sat down with Theo Von and talked about his journey, bliss, and peace on This Past Weekend.
People often ask where to begin. Inner Engineering is one starting point, an online course built around a 21-minute daily practice drawn from classical yoga. In a study by researchers at Beth Israel Deaconess Medical Center, people who kept it up for six weeks reported less stress and better sleep.
21 minutes a day. Sadhguru/co.ie
Congratulations to our Farmer Producer Organizations Thencharimalai, Senniandavar and Ponnad, adjudged among the best at the Confederation of Indian Industry FPO Excellence Awards. Your outstanding performance and this recognition by Indian Industry are most significant in encouraging the formation of more FPOs across Bharat. To enrich our Soil, ensure water security & to significantly enhance farmer economy, this is the way forward. Bharat’s progress & prosperity is directly linked to the progress & prosperity of our farming community. Best wishes & Blessings to the FPO teams and Isha volunteers involved in this success. -Sg
சந்தன அலங்காரத்தில் தேவி லிங்க பைரவி - நவராத்திரி 9-ம் நாள் கொண்டாட்டம்
9-ம் நாள் நவராத்திரி கொண்டாடத்தில் பாடகர் சாய் விக்னேஷ் அவர்களின் இசை கச்சேரி சிறப்பாக அரங்கேறியது. தேவியை போற்றும் இனிமையான பாடல்களை தேர்ந்தெடுத்து வழங்கியது பார்வையாளர்ளை நெகிழ்ச்சியடைய செய்தது
Human beings have needs – physical, psychological, emotional, social and economic. To fulfill these needs, you find one person to depend on – that's Marriage. If you and the other person understand and are grateful that someone is fulfilling your need, you will handle this relationship responsibly.
#SadhguruWisdom