நெற்குன்றம் தனலட்சுமி நகரில் ஒரு மணி நேரத்தை கடந்தும் மின்தடை தொடர்கிறது
ஒருமுனை மின்சாரம் பாதிப்பு
மின்னகம் சேவை மையத்தை அழைத்தால் அவர்களிடம் மின்தடை குறித்த எந்த தகவலும் இல்லை
நள்ளிரவு நேரம் என்பதால் மின்சாரத்தை ஆப்செய்து விட்டு தூங்கி விட்டார்கள் போல @TANGEDCO_Offcl
#BREAKING தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு,கரூர்,விராலிமலை,பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு
முதலமைச்சர் விஜய் அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிகளுக்கான ஆணையை முதல்வர் வழங்கினார்.
31 பேருக்கான பணிகள் விபரம் @CMOTamilnadu@TVKVijayHQ#KARUR#TVKVijay
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்..@TVKVijayHQ
கபடி பயிற்சியாளர் ராஜு மீது போகசோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
இது போன்ற சம்பவங்கள் வீராங்கனைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்
இது மிகவும் கண்டிக்கத்தக்கது
தலைமறைவாக இருக்கும் இவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பப்பட வேண்டும் @TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna
திரைப்பட இயக்குனரும், அதிமுக கலை பிரிவு செயலாளர் RV உதயகுமார் அதிமுகவில் இருந்து விலகினார்
கட்சியின் தற்போதைய சூழல் மிகுந்த கவலையடைந்துள்ளேன் எனவும் ஆர்.வி உதயகுமார் அறிக்கை
#BREAKING சென்னை தேசிய ஜனநாயக கூட்டணி,அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகிகிறது
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
#news18tamilnadu#NDA
#BREAKING மனிதநேய மக்கள் கட்சி இனி வரும் காலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவு
சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
#BREAKING மனிதநேய மக்கள் கட்சி இனி வரும் காலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவு
சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது